விவசாயிகள் பிரச்னை பாஜ மீது பிரகாஷ்ராஜ் கடும் தாக்கு

விவசாயிகளின் குரலுக்கு செவிசாய்க்காவிட்டால் பாஜ அரசை மக்கள் தோல்வியடைய செய்வார்கள் என நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார்.

மத்திய அரசின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்து வருகிறார் நடிகர், தயாரிப்பாளர் பிரகாஷ்ராஜ். டிவிட்டரில் ஜஸ்ட் ஆஸ்கிங் என்கிற பெயரில் அவர் அரசை கேள்விகள் கேட்டு வருகிறார். மும்பையில் கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பேரணி நடத்தினர். இந்த படங்களை டிவிட்டர் பக்கத்தில வெளியிட்டு பிரகாஷ்ராஜ் கூறியிருப்பதாவது:

அவர்களின் கால்களில் கொப்பளங்கள் தெரிகிறது. கண்களில் பசி தெரிகிறது. கண்ணியத்தோடும் நம்பிக்கையோடும் நமது விவசாயிகள் செல்கிறார்கள்.

இதுதான் உண்மை. இதற்கு காரணம், உங்களது பொய்கள். பொய்யான வாக்குறுதிகள். உங்கள் (அரசியல்வாதிகள்) கதவுகளை அவர்கள் தட்டுகிறார்கள். அவர்களுக்கு நியாயம் செய்யுங்கள். இல்லாவிட்டால் உங்களை அவர்கள் தோல்வியடைய செய்வார்கள். இவ்வாறு கூறியுள்ளார்.

Ninaivil

திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
யாழ். புலோலி
எதியோப்பியா ,கனடா
17 யூன் 2018
Pub.Date: June 18, 2018
திருமதி சின்னத்துரை பரமேஸ்வரி
திருமதி சின்னத்துரை பரமேஸ்வரி
யாழ். சுன்னாகம்
கனடா
12 யூன் 2018
Pub.Date: June 15, 2018
திரு என். கே. ரகுநாதன்
திரு என். கே. ரகுநாதன்
யாழ். பருத்தித்துறை
கனடா
11 யூன் 2018
Pub.Date: June 14, 2018
திரு கந்தன் சங்கரன்
திரு கந்தன் சங்கரன்
யாழ். சரவணை
கனடா
9 யூன் 2018
Pub.Date: June 13, 2018
திருமதி சதாசிவம் பரமேஸ்வரி
திருமதி சதாசிவம் பரமேஸ்வரி
யாழ். வதிரி புலவராவோடை
அவுஸ்திரேலியா
11 யூன் 2018
Pub.Date: June 12, 2018