ஜப்பான் மன்னரையும், ராணியையும் இன்று சந்திக்கவுள்ள ஜனாதிபதி

ஜப்பான் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று அந்த நாட்டு மன்னர் அகிஹினோ பேரரசரையும், மிசிகோ மகா ராணியையும் சந்திக்கவுள்ளார்.

நேற்றையதினம் டோக்கியோ நகரின் நரிடா சர்வதேச வானுர்தி தளத்தை சென்றடைந்த ஜனாதிபதி உள்ளிட்ட தரப்பினரை அந்ந நாட்டின் விசேட பிரதிநிதிகள் வரவேற்றதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.ஜனாதிபதி நாளை அந்த நாட்டின் பிரதமர் ஷின்சோ அபேயை சந்திக்கவுள்ளார்.

இந்த சந்திப்பு அந்த நாட்டு பிரதமர் அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது.இதன்போது இரண்டு நாடுகளுக்கிடையேயான பொருளாதார, வர்த்தக மற்றும் கலாசார உறவுகளை பலப்படுத்துவது குறித்து கலந்துரையாடப்படவுள்ளது.

Ninaivil

திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
யாழ். புலோலி
எதியோப்பியா ,கனடா
17 யூன் 2018
Pub.Date: June 18, 2018
திருமதி சின்னத்துரை பரமேஸ்வரி
திருமதி சின்னத்துரை பரமேஸ்வரி
யாழ். சுன்னாகம்
கனடா
12 யூன் 2018
Pub.Date: June 15, 2018
திரு என். கே. ரகுநாதன்
திரு என். கே. ரகுநாதன்
யாழ். பருத்தித்துறை
கனடா
11 யூன் 2018
Pub.Date: June 14, 2018
திரு கந்தன் சங்கரன்
திரு கந்தன் சங்கரன்
யாழ். சரவணை
கனடா
9 யூன் 2018
Pub.Date: June 13, 2018
திருமதி சதாசிவம் பரமேஸ்வரி
திருமதி சதாசிவம் பரமேஸ்வரி
யாழ். வதிரி புலவராவோடை
அவுஸ்திரேலியா
11 யூன் 2018
Pub.Date: June 12, 2018