பாராளுமன்றத்தை இன்றும் முடக்கிய எதிர்க்கட்சிகள் - வெங்கையா நாயுடு கடும் அதிருப்தி

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த வாரம் திங்கட்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.

காவிரி மேலாண்மை வாரியம், ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து, பி.என்.பி. மோசடி உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அவையில் அமளியை ஏற்படுத்தி வருகின்ன.

இதன் காரணமாக முதல் வாரம் முழுவதும் பாராளுமன்றப் பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டன. குறிப்பாக மாநிலங்களவையில் எந்த அலுவலும் நடைபெறவில்லை.

7-வது நாளான இன்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக மக்களவை காலை 12 மணி வரையிலும், மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரையிலும் ஒத்திவைக்கப்பட்டது.

மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து முழக்கம் எழுப்பியதால் அவைத்தலைவர் வெங்கையா நாயுடு கடும் அதிருப்தி அடைந்தார். மாநிலங்களவை உறுப்பினர்களின் நடவடிக்கைக்காக வெட்கப்படுவதாக அவர் தெரிவித்தார். 

Ninaivil

திரு சுபாஸ்கரன் கயிலைநாதன் (அப்பன்)
திரு சுபாஸ்கரன் கயிலைநாதன் (அப்பன்)
கிளிநொச்சி
கனடா
19 யூன் 2018
Pub.Date: June 22, 2018
திருமதி நிமலாதேவி ஜெயசிங்கம்
திருமதி நிமலாதேவி ஜெயசிங்கம்
யாழ். இணுவில்
ஜெர்மனி
16 யூன் 2018
Pub.Date: June 21, 2018
திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
யாழ். கோண்டாவில்
கனடா
14 யூன் 2018
Pub.Date: June 20, 2018
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
யாழ். நெடுந்தீவு
பிரித்தானியா
9 யூன் 2018
Pub.Date: June 19, 2018
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
யாழ். புலோலி
எதியோப்பியா ,கனடா
17 யூன் 2018
Pub.Date: June 18, 2018