பேஸ்புக் தடையின் ஊடாக உலகிற்கு முன்மாதிரியாக மாறிய இலங்கை

சமூக வலைதளங்களை தடை செய்ததன் காரணமாக உலக நாடுகளுக்கு எடுத்துக் காட்டாக இலங்கை மாறியுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளம் முடக்கப்பட்டமையினால் கண்டியில் ஏற்பட்ட வன்முறைகள் குறைவடைந்தன. இவற்றிக்கான புதிய சட்டங்கள் கொண்டுவர வேண்டும். பேஸ்புக்கினால் ஏற்படுகின்ற பாதிப்பினை தடை ஊடாக தடுக்க முடியும் என்பதற்கான உதாரணத்தை இலங்கை இன்று உலகத்திற்கு வழங்கியுள்ளது என தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சி குழுவினருக்கு இடையில் இடம்பெற்ற கலந்துகரையாடலின் போது கண்டி வன்முறை தொடர்பில் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் போது சமூக வலைத்தளம் தொடர்பில் பிரதமர் கருத்து வெளியிட்டுள்ளார்.,

சமூக வலைத்தளம் முடக்கப்பட்டமையினால் அந்த நேரத்தில் ஏற்பட்ட வன்முறைகள் குறைவடைந்தது. இவற்றிக்கான புதிய சட்டங்கள் கொண்டுவர வேண்டும். பேஸ்புக்கினால் ஏற்படுகின்ற பாதிப்பினை தடை ஊடாக தடுக்க முடியும் என்பதற்கான உதாரணத்தை இலங்கை இன்று உலகத்திற்கு வழங்கியுள்ளது.

ஜேர்மன், பிலிபைன்ஸ் போன்ற நாடுகள் இவற்றிக்கு தடை விதித்துள்ளது. சீனாவிலும் பேஸ்புக் இல்லை. சீனா நமக்கு தொழில்நுட்ப ரீதியிலும் சட்ட ரீதியாகவும் ஆலோசனை வழங்க ஆயத்தமாக உள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.

எனினும் சிலர் இந்த சமூக வலைத்தளங்களை தவறாக பயன்படுத்துகின்றனர். சிலர் சரியான முறையிலேயே பயன்படுத்துகின்றார்கள். ஒரு சிலரின் தவறு காரணமாக முழு நாடும் அதன் உரிமையை இழந்துள்ளதென அமைச்சர் நவின் திஸாநாயக்க இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.

Ninaivil

திரு சோமாஸ்கந்தர் சத்தியநாதன்
திரு சோமாஸ்கந்தர் சத்தியநாதன்
திருகோணமலை
கனடா
22 யூன் 2018
Pub.Date: June 23, 2018
திரு சுபாஸ்கரன் கயிலைநாதன் (அப்பன்)
திரு சுபாஸ்கரன் கயிலைநாதன் (அப்பன்)
கிளிநொச்சி
கனடா
19 யூன் 2018
Pub.Date: June 22, 2018
திருமதி நிமலாதேவி ஜெயசிங்கம்
திருமதி நிமலாதேவி ஜெயசிங்கம்
யாழ். இணுவில்
ஜெர்மனி
16 யூன் 2018
Pub.Date: June 21, 2018
திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
யாழ். கோண்டாவில்
கனடா
14 யூன் 2018
Pub.Date: June 20, 2018
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
யாழ். நெடுந்தீவு
பிரித்தானியா
9 யூன் 2018
Pub.Date: June 19, 2018
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
யாழ். புலோலி
எதியோப்பியா ,கனடா
17 யூன் 2018
Pub.Date: June 18, 2018