"பிர­தமர் பத­விக்கு நானே தகு­தி­யா­னவன்"

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு அடுத்­த­தாக நானே அதிக காலம் பாரா­ளு­மன்­றத்தில் அங்கம் வகிக்­கின்றேன். ஆகவே நானே பிர­தமர் பத­விக்கு மிகவும் தகு­தி­யா­னவன். எனினும் அந்த பத­வியை நான் எதிர்­பார்க்­க­வில்லை என சுற்­றுலா மற்றும் கிறிஸ்­தவ மத விவ­கார அமைச்சர் ஜோன் அம­ர­துங்க தெரி­வித்தார்.

வத்­தளை பிர­தேச அபி­வி­ருத்தி குழுக் கூட்­டத்தின் பின்னர் ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்கும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

சட்டம் ஒழுங்கு அமைச்­ச­ராக நான் இருந்­துள்ளேன். ஆகையால் குறித்த பத­வியை நான் தொடர்ந்து எதிர்­பார்க்க மாட்டேன். தற்­போது நான் சுற்­றுலா அமைச்சு பத­வியை வகிக்­கின்றேன். ஆகவே எனக்கு அமைச்சு பத­விகள் ஒன்றும் அவ­சி­ய­மி ல்லை. 

அப்­ப­டி­யாயின் நான் பிர­தமர் பத­விக்கே தகு­தி­யா­னவன். ஏனெனில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு அடுத்­த­தாக நானே அதிக காலம் பாரா­ளு­மன்­றத்தில் அங்கம் வகிக்கின்றேன். என்றாலும் அந்த பதவியை நான் எதிர்பார்க்க மாட்டேன் என் றார். 

Ninaivil

திரு கபிலன் செல்வராஜா
திரு கபிலன் செல்வராஜா
யாழ். பளை
லண்டன்
20 மார்ச் 2018
Pub.Date: March 22, 2018
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
யாழ். தொண்டைமானாறு
சிங்கப்பூர், கனடா
20 பெப்ரவரி 2018
Pub.Date: March 19, 2018
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
யாழ். புங்குடுதீவு
பிரான்ஸ்
16 மார்ச் 2018
Pub.Date: March 17, 2018