கண்டி வன்முறைகளுக்குப் பின்னால் அரசாங்க பிரபலங்கள்; ரவி

கண்டி- தெல்தெனியயில் இடம்பெற்ற வன்முறையின் பின்னணியில் அரசாங்கத்தில் உள்ள பிரபலங்கள் சிலர் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

கொழும்பிலும் இவ்வாறான வன்முறையை தூண்டுவதற்கு ஒரு சில அரசியல்வாதிகள் முயற்சித்தனர். எனினும் நாம் அதனை தடுத்து நிறுத்தினோம் என ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.   

மேலும் சமூக வலைத்தளங்களில் ஊடாக நல்லிணக்கத்தை சீர்குலைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக பொய் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன்படி ஸ்திரமான பொறுப்புகூறலின் பிரகாரமே சமூக வலைத்தளங்களை திறக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Ninaivil

திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
யாழ். கரம்பொன்
இந்தியா, கனடா
12 DEC 2018
Pub.Date: December 13, 2018
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
யாழ். கோப்பாய்
இங்கிலாந்து
07 DEC 2018
Pub.Date: December 12, 2018
திருமதி நல்லம்மா உருத்திரன்
திருமதி நல்லம்மா உருத்திரன்
யாழ். மல்லாகம்
அவுஸ்திரேலியா
08 DEC 2018
Pub.Date: December 10, 2018
திருமதி பிரியா சுரேஸ்
திருமதி பிரியா சுரேஸ்
யாழ். பண்ணாகம்
டென்மார்க், லண்டன்
28 NOV 2018
Pub.Date: December 9, 2018