சமூக வலைதளங்களது தடை குறித்து ஜேவிபி மங்களவுக்கு கடிதம்…

சமூக வலைதளங்களூடான தடையினை இதுவரை நீக்காததன் காரணமாக, குறித்த வலைதளங்களை உபயோகிப்போருக்கு இடையிலான தொடர்புகளிலும், தொழில்முறை நடவடிக்கைகளிலும் ஈடுபடுவோர் அசௌகரியங்களுக்கு ஆளாவதாகவும், தடைகளை நீடிப்பதால் அரசின் தகவலறியும் சட்டமூலம், கருத்துச் சுதந்திரம் என்பவற்றை நீக்கி மக்களின் ஜனநாயக உரிமைகள் சோதிக்கப்பட்டு வருகின்றதாகவும் மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளார்.

Ninaivil

திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
யாழ். கரம்பொன்
இந்தியா, கனடா
12 DEC 2018
Pub.Date: December 13, 2018
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
யாழ். கோப்பாய்
இங்கிலாந்து
07 DEC 2018
Pub.Date: December 12, 2018
திருமதி நல்லம்மா உருத்திரன்
திருமதி நல்லம்மா உருத்திரன்
யாழ். மல்லாகம்
அவுஸ்திரேலியா
08 DEC 2018
Pub.Date: December 10, 2018
திருமதி பிரியா சுரேஸ்
திருமதி பிரியா சுரேஸ்
யாழ். பண்ணாகம்
டென்மார்க், லண்டன்
28 NOV 2018
Pub.Date: December 9, 2018