பேரறிவாளன் விடுதலை புலிகளின் அனுதாபி போன்று தொிகிறது – உச்சநீதிமன்றம்

பேரறிவாளனின் வாக்குமூலத்தை பாா்த்தால் அவா் விடுதலை புலிகள் அமைப்பின் அனுதாபி என்று தொிவதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் தொிவித்துள்ளனா்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சி.பி.ஐ. அளித்த தவறான தகவல்கள் அளித்ததால் எனக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எனவே தனக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனை தீா்ப்பை திரும்ப பெறவேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

பேரறிவாளனின் வழக்கறிஞாிடம் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பேரறிவாளனின் வாக்குமூலத்தை படித்துக் காட்டி கேள்வி எழுப்பினா். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனுக்கு தொடா்பில்லை என்பதை எப்படி ஏற்க முடியும்? பேரறிவாளனின் வாக்குமூலத்தை படித்து பாா்த்தால் அவா் விடுதலைப் புலிகள் அமைப்பின் அனுதாபி என்பது தொிகிறது.

9 வாட் பேட்டாியைக் கொண்டு வெடிகுண்டு தயாாிக்க முடியும் என்பது டிப்ளமோ படித்த பேரறிவாளனுக்கு தொியாதா? கொலை வழக்கில் முக்கிய பங்கு வகித்ததே அந்த பேட்டாி தான்.

25 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவத்துக்காக இன்று தீா்ப்பை மாற்ற வேண்டுமா என்று கேள்வி எழுப்பினா்.அதற்கு பேரறிவாளன் தரப்பில் அந்த பேட்டாியைக் கொண்டு தான் வெடிகுண்டு தயாாிக்கப்பட்டது என்று உறுதிப்படுத்தப் படவில்லை என்று தொிவிக்கப்பட்டது.

Ninaivil

திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
யாழ். புலோலி
எதியோப்பியா ,கனடா
17 யூன் 2018
Pub.Date: June 18, 2018
திருமதி சின்னத்துரை பரமேஸ்வரி
திருமதி சின்னத்துரை பரமேஸ்வரி
யாழ். சுன்னாகம்
கனடா
12 யூன் 2018
Pub.Date: June 15, 2018
திரு என். கே. ரகுநாதன்
திரு என். கே. ரகுநாதன்
யாழ். பருத்தித்துறை
கனடா
11 யூன் 2018
Pub.Date: June 14, 2018
திரு கந்தன் சங்கரன்
திரு கந்தன் சங்கரன்
யாழ். சரவணை
கனடா
9 யூன் 2018
Pub.Date: June 13, 2018
திருமதி சதாசிவம் பரமேஸ்வரி
திருமதி சதாசிவம் பரமேஸ்வரி
யாழ். வதிரி புலவராவோடை
அவுஸ்திரேலியா
11 யூன் 2018
Pub.Date: June 12, 2018