எழிலன் உள்ளிட்டவர்களின் வழக்கு விசாரணை ஆணி மாதம் 7 ம் திகதிக்கு ஒத்திவைப்பு!

இறுதிப்போரின்போது இராணுவத்திடம் சரணடைந்து காணாமல் போகச் செய்யப்பட்ட திருகோணமலை மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளர் எழிலன் உள்ளிட்டவர்கள் தொடர்பான ஆட்கொணர்வு மனு மீதான வழக்கு விசாரணை இன்று முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் பதில் நீதவான் ப.சுதர்சன் தலைமையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

வழக்கு தொடுனர் தரப்பின் எவரும் சமூகம் தராத காரணத்தால் குறித்த வழக்கினை எதிர்வரும் ஆனி மாதம் 07 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளதாகவும் இனிவரும் காலங்களில் இந்த வழக்கு தொடர்ந்து நடத்தப்பட்டு முடிவு வரும் என்று எதிர்பார்ப்பதாக காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பாக முன்னிலையான சட்டத்தரணி எஸ். ரட்ணவேல் தெரிவித்துள்ளார்.

Ninaivil

திரு பொன்னுத்துரை ரட்ணசோதி
திரு பொன்னுத்துரை ரட்ணசோதி
யாழ். திருநெல்வேலி
பிரான்ஸ்
18 யூலை 2018
Pub.Date: July 20, 2018
அமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)
அமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)
யாழ். புங்குடுதீவு
சுவிஸ்
29 யூலை 2017
Pub.Date: July 19, 2018
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
யாழ்ப்பாணம்.
கனடா
14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு கந்தையா தணிகாசலம்
திரு கந்தையா தணிகாசலம்
யாழ். பண்டத்தரிப்பு
யாழ். பண்டத்தரிப்பு
இறப்பு : 14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
யாழ். கரவெட்டி
யாழ். கரவெட்டி
15 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
யாழ். தொண்டமானார்
கனடா
13 யூலை 2018
Pub.Date: July 16, 2018