ஐநா மனித உரிமை உயர் ஆணையருக்கும் மனித உரிமை மன்ற உறுப்பு நாடுகளுக்கும் இந்தியப் பொதுவாழ்வுப


தற்போது ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐநா மனித உரிமை மன்றத்தின் 34ஆம் அமர்வில் சிறிலங்கா அரசுக்கு அதன் உறுதி மொழி களை நிறைவேற்ற மேற் கொண்டு அவகாசம் தரக் கூடாதென்றும், இந்தச் சிக்கலை ஐநா.பொதுப் பேரவையின் பார்வைக்கு அனுப்ப வேண்டுமென்றும், அனைத்துலகக் குற்ற வியல் நீதிமன்றத்தின் பார்வைக்கு அனுப்ப ஐநா பாதுகாப்பு மன்றத்துக்குப் பரிந்துரை செய்ய வேண்டுமென்றும் ஒரு வேண்டுகோள் விண்ணப்ப மடலில் தமிழகத் திலும்  இந்தியாவின் பிற மாநிலங்களிலும்  உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட சிவில்சமூக அமைப்புக்களின் தலைவர்களும் மனித உரிமை ஆர்வலர்களும், கல்வியி யலாளர்களும்வழக்கறிஞர்களும் மருத்துவர்களும் தமிழ் நாட்டில் உள்ள அனைத்து மாணவர்  இயக்கங்களின்தலைவர்களும் ஓரணியில் திரண்டு  கையொப்பம் போட்டுள்ளார்கள்.




தமிழ்நாட்டில் உள்ள ஈழ ஆதரவுத் தலைவர்களான உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர்பழ.நெடுமாறன், திராவிடர் விடுதலை கழகத்  தலைவர் கொளத்தூர் தா.செ.மணி, திராவிடர்கழகத் தலைவர் கி.வீரமணி, தமிழ்த் தேசியப் பேரியக் ககத் தலைவர் பெ.மணியரசன், தந்தைபெரியார் திராவிடர் கழகத்தின் பொது செயலாளர் கோவை இராமகிருட்டிணன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் ஆலோசகர் தோழர் தியாகு, தமிழக மக்கள் முன்னணியின்   தலைவர்தோழர்  பொழிலன், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் மோகனகிருஷ்ணன், இயக்குனர்கள் சங்கத்தலைவர் விக்ரமன், சென்னை உயர் நீதிமன்ற பெண்வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் நளினி, தமிழர் நலம் பேரியக்கத்தின் தலைவர் மு.களஞ்சியம்,தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் .வெள்ளையன், உள்ளிட்ட பல தலைவர்களும் பேராசிரியர் இராமு மணி வண்ணன், ஓவியர் புகழேந்தி உள்ளிட்ட பல கல்வியியலாளர்களும் இந்த வேண்டுகோளில் தம்மை இணைத்துக் கொண்டு ஐ.நா.மனித உரிமை மன்றத் திற்கு அனுப்பிவைத்த கோரிக்கை னுவிலே கையொப்பம் போட்டுள்ளார்கள்.

இந்த வேண்டுகோள் விண்ணப்ப மடல் ஜெனிவாவில் ஐநா மனித உரிமை ஆணை யரிடம்கையளிக்கப்படவுள்ளது.





Ninaivil

திரு கந்தையா தணிகாசலம்
திரு கந்தையா தணிகாசலம்
யாழ். பண்டத்தரிப்பு
யாழ். பண்டத்தரிப்பு
இறப்பு : 14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
யாழ். கரவெட்டி
யாழ். கரவெட்டி
15 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
யாழ். தொண்டமானார்
கனடா
13 யூலை 2018
Pub.Date: July 16, 2018
திருமதி சுப்பிரமணியம் செல்லமுத்து
திருமதி சுப்பிரமணியம் செல்லமுத்து
யாழ். மிருசுவில் வடக்கை
யாழ். மிருசுவில் வடக்கை
12 யூலை 2018
Pub.Date: July 13, 2018
திருமதி டெய்சி செல்வரதி ராசநாயகம்
திருமதி டெய்சி செல்வரதி ராசநாயகம்
யாழ். சாவகச்சேரி
கனடா
10 யூலை 2018
Pub.Date: July 13, 2018