உலகின் கடைசி வெள்ளை ஆண் காண்டாமிருகம் பலி

கென்யாவில் உலகின் கடைசி வெள்ளை ஆண் காண்டா மிருகமான சூடான் வயது முதிர்ச்சியின் காரணமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கென்யாவில் விலங்குகள் காப்பகத்தில் வாழ்ந்து வந்த சூடான் எனும் உலகின் கடைசி வெள்ளை ஆண் காண்டாமிருகத்திற்கு நீண்ட நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தது. அதை காப்பாற்ற கால்நடை மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டனர். ஆனால் சூடான் காண்டாமிருகம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. 

ஆண் வெள்ளை காண்டா மிருகமான சூடான் இறந்ததையடுத்து உலகில் 2 பெண் வெள்ளை காண்டா மிருகங்கள் மட்டுமே எஞ்சியுள்ளது. சூடானின் உயிரணுக்கள் மூலம் இனப்பெருக்கம் செய்து வெள்ளை காண்டாமிருகத்தின் எண்ணிக்கையை உயர்த்த விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.

Ninaivil

திருமதி நேசம்மா தர்மலிங்கம்
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
யாழ் மாதகலை
கனடா
18/04/2018
Pub.Date: April 20, 2018
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
யாழ். தெல்லிப்பளை
ஜெர்மனி
16 ஏப்ரல் 2018
Pub.Date: April 18, 2018
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
முல்லைத்தீவு
நியூசிலாந்து
14 ஏப்ரல் 2018
Pub.Date: April 17, 2018
திரு பூதத்தம்பி விஜயகுமார்
திரு பூதத்தம்பி விஜயகுமார்
யாழ். புங்குடுதீவு
ஜெர்மனி
13 ஏப்ரல் 2018
Pub.Date: April 16, 2018