சாஹலவை 'பதில் பிரதமர்' என விழித்த அளுத்கமகே

சட்டம், ஒழுங்கு மற்றும் தென் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சாஹல ரட்நாயக்கவை கூட்டு எதிர்க்கட்சியின் ஆதரவு உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே 'பதில் பிரதமர்' என விழித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் 10-03-2017 வெள்ளிக்கிழமை அன்று வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கூட்டு எதிர்கட்சி ஆதரவு உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே அமைச்சர் ஹபீர் காசிமிடம் கேள்விகளை தொடுத்துக்கொண்டிருந்தார்.

அவரது கேள்விகள் உதாரணங்களுடன் விரிவாக வினப்பட்டுக்கொண்டிருந்த நிலையில் குறுக்கீடு செய்த அமைச்சர் சாஹல நிலையியற்கட்டளை 23இன் கீழ் இரண்டிலேயே விரிவாக வினாக்களை தொடுக்க முடியும். அளுத்கமகே எம்.பி மேலதிக வினாக்களை எழுப்பும் போத அதிகளவு நேரத்தை எடுக்கின்றார் என சபாநாகரின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.

இதன்போது ஆம், நீங்கள் கூறுவதைப்போன்று நான் விரிவாகத்தான் கேட்கின்றேன். நன்றி பதில் பிரமரே. நீங்கள் அமருங்கள் பதில் பிரதமரே என விழித்து கிண்டலடித்தார் மகிந்தானந்த அளுத்கமகே எம்.பி. 

Ninaivil

திருமதி பிறேமலதா சுந்தரலிங்கம்
திருமதி பிறேமலதா சுந்தரலிங்கம்
யாழ். புங்குடுதீவு
அவுஸ்திரேலியா
23 JAN 2019
Pub.Date: January 23, 2019
திருமதி குணபூசனி அம்மா கந்தசாமி (லீலா)
திருமதி குணபூசனி அம்மா கந்தசாமி (லீலா)
யாழ். மானிப்பாய
கனடா, நோர்வே
21 JAN 2019
Pub.Date: January 22, 2019
திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
முல்லைத்தீவு மாமூலை
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 21, 2019
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
யாழ். கோப்பாய்
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 19, 2019
திரு கந்தப்பு வசந்தகுமார்
திரு கந்தப்பு வசந்தகுமார்
யாழ். நெல்லியடி
லண்டன்
09 JAN 2019
Pub.Date: January 17, 2019