அழிந்துபோன எமது வாழ்வை மீள உயர்த்தியதில் கூட்டுறவு சங்கங்களின் பங்கு அளப்பரியது என்கிறார் சிறீதரன் எம்.பி

சிங்கள அரசினால் மேற்கொள்ளப்பட்ட யுத்தத்தினால் அழிந்து போன எமது வாழ்வை மீள உயர்த்தியதில் கூட்டுறவு சங்கங்களின் பங்கு அளப்பரியது என தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்

கரைச்சித்தெற்கு பாலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் கடற்பொருள்சார் விற்பனைநிலையத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்தார்

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் தமிழர்களின் வாழ்விலே கூட்டுறவு என்பது எமது வாழ்வோடு ஒன்றித்து போனது யுத்தம் நடைபெற்ற காலத்திலும் எமது பொருளாதார வளர்சியிலும் கூட்டுறவு ஆற்றியபங்கை மறந்து விட முடியாது யுத்தத்தின் பின்னர் கரைச்சி தெற்கு பல நோக்குகுகூட்டுறவு சங்கத்தின் வளர்ச்சி என்பது அபரீதமானது தற்போதுள்ள ஆளுமைநிறைந்த இயக்குநர் சபை மற்;றும் முகாமையாளர்  பணியாளர்கள் ஆகியோரினது கூட்டுபங்களிப்புடன் சிறப்பாக செயற்படுவது போற்றுதற்குரியது என பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார் 

கரைச்சித்தெற்கு பலநோக்குக்கூட்டுறவு சங்கத்தின் தலைவர் மோகனபவன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட மேலதிகஅரசாங்க அதிபர் சத்தியசீலன் வடக்கு மாகாணசபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை வடக்கு மாகாணகூட்டுறவு ஆணையாளரின் பிரதிநிதி சங்கத்தின் முகாமையாளர் இயக்குனர் சபையின் அங்கத்தவர்கள் சங்கத்தின் பணியாளர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்

Ninaivil

திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
யாழ்ப்பாணம்
கனடா
இறப்பு : 14 யூலை 2018
Pub.Date: July 16, 2018
திரு கணபதிப்பிள்ளை தாமோதரம்பிள்ளை
திரு கணபதிப்பிள்ளை தாமோதரம்பிள்ளை
யாழ். புங்குடுதீவு குறிகட்டுவானை
பிரான்ஸ்
இறப்பு : 13 யூலை 2018
Pub.Date: July 16, 2018
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
யாழ். தொண்டமானார்
கனடா
13 யூலை 2018
Pub.Date: July 16, 2018
திருமதி சுப்பிரமணியம் செல்லமுத்து
திருமதி சுப்பிரமணியம் செல்லமுத்து
யாழ். மிருசுவில் வடக்கை
யாழ். மிருசுவில் வடக்கை
12 யூலை 2018
Pub.Date: July 13, 2018
திருமதி டெய்சி செல்வரதி ராசநாயகம்
திருமதி டெய்சி செல்வரதி ராசநாயகம்
யாழ். சாவகச்சேரி
கனடா
10 யூலை 2018
Pub.Date: July 13, 2018