சம்பந்தன், ஹக்கீம் சந்திப்பு

எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் மற்றும் நகரத்திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

திருகோணமலையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் திருகோணமலை நகரசபைக்கு தெரிவாகியுள்ள உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் கட்சியின் உயர்பீட உறுப்பினர் எச்.எம்.எம். பாயிஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Ninaivil

திருமதி நேசம்மா தர்மலிங்கம்
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
யாழ் மாதகலை
கனடா
18/04/2018
Pub.Date: April 20, 2018
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
யாழ். தெல்லிப்பளை
ஜெர்மனி
16 ஏப்ரல் 2018
Pub.Date: April 18, 2018
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
முல்லைத்தீவு
நியூசிலாந்து
14 ஏப்ரல் 2018
Pub.Date: April 17, 2018
திரு பூதத்தம்பி விஜயகுமார்
திரு பூதத்தம்பி விஜயகுமார்
யாழ். புங்குடுதீவு
ஜெர்மனி
13 ஏப்ரல் 2018
Pub.Date: April 16, 2018