உள்ளூர் பத்திரிகையில் மோஷடிக் குற்றச்சாட்டு; விசாரணைக்கு வலியுறுத்தல்

வடக்கு மாகாண அமைச்சர் மீது உள்ளூர் பத்திரிகையால் முன்வைக்கப்பட்ட மோசடிக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பிரதம செயலாளர் ஊடாக விசாரணை நடத்துமாறு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனிடம் கேட்டுள்ளார்.

இதுதொடர்பான கடிதம் ஆளுநர் அலுவலகத்தில் இருந்து முதலைமைச்சருக்கு இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண சபையின் தற்போதைய அமைச்சரவையுள்ள அமைச்சர்கள் மீது உள்ளூர் பத்திரிகையில் மோசடிக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் பிரதமர் செயலாளர் ஊடாக நிதி கணக்காய்வு அதிகாரிகளின் மூலம் விசாரணைகளை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு முதலமைச்சரிடம் ஆளுநர் கேட்டுள்ளார்.

Ninaivil

திருமதி கண்மணி மகேந்திரராஜா
திருமதி கண்மணி மகேந்திரராஜா
யாழ். தாவடி
கனடா
15 DEC 2018
Pub.Date: December 17, 2018
திரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)
திரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)
யாழ். கரவெட்டி துன்னாலை
கனடா
15 DEC 2018
Pub.Date: December 16, 2018
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
யாழ். கரம்பொன்
இந்தியா, கனடா
12 DEC 2018
Pub.Date: December 13, 2018
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
யாழ். கோப்பாய்
இங்கிலாந்து
07 DEC 2018
Pub.Date: December 12, 2018