அமைச்சரவையை மாற்றியமைக்க திட்டம்: “மைத்திரிபால சிறிசேன”

அமைச்சரவையை புத்தாண்டுக்கு முன்னர், முழுமையாக மாற்றியமைக்க, ஜனாதிபதி “மைத்திரிபால சிறிசேன” திட்டமிட்டுள்ளதாக

அமைச்சர் “காமினி ஜயவிக்ரம பெரேரா” தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை கூட்டத்தை,  ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைச்சர்கள் புறக்கணித்த நிலையில்,

அமைச்சரவை கூட்டம் ஜனாதிபதி, பிரதமர் தலைமையில் நேற்று ஐக்கிய தேசியக் கட்சி அமைச்சர்களுடன் மாத்திரம் நடைபெற்றது.

மேலும், கூட்டத்தின் பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு  தெரிவித்தார்.

மேலும்,  சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் பங்கேற்காதது,  கூட்டத்தில் எந்தவிதமான,  பாதிப்பையும் ஏற்படுத்தவில்லையென அமைச்சர் “தயா கமகே” கூறியுள்ளாா்.

Ninaivil

திருமதி நேசம்மா தர்மலிங்கம்
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
யாழ் மாதககலை
கனடா
18/04/2018
Pub.Date: April 20, 2018
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
யாழ். தெல்லிப்பளை
ஜெர்மனி
16 ஏப்ரல் 2018
Pub.Date: April 18, 2018
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
முல்லைத்தீவு
நியூசிலாந்து
14 ஏப்ரல் 2018
Pub.Date: April 17, 2018
திரு பூதத்தம்பி விஜயகுமார்
திரு பூதத்தம்பி விஜயகுமார்
யாழ். புங்குடுதீவு
ஜெர்மனி
13 ஏப்ரல் 2018
Pub.Date: April 16, 2018