தலைமன்னார் கடலில் 24 கிலோ தங்கத்துடன் சிக்கியது படகு!

தலைமன்னார் வடக்கு கடற்பரப்பில் நேற்று மாலை 5.30 மணியளவில் 24 கிலோ தங்கக்கட்டிகளுடன் மூன்று இலங்கையர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் படகு ஒன்றின் மூலம் இந்தியாவிற்கு தங்கம் கடத்தியதாக கடற்படை ஊடக பேச்சாளர் தினேஷ் பண்டார தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 24 கிலோ கிராம் தங்கம் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவை 170 மில்லியன் ரூபா பெறுமதி வாய்தது எனவும் தெரிவிக்கப்படுகிறது

Ninaivil

திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
கிளிநொச்சி
சுவிஸ்
21 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 22, 2018
திருமதி துஸ்யந்தி சுதாகர்
திருமதி துஸ்யந்தி சுதாகர்
யாழ். நல்லூர்
வவுனியா, இத்தாலி
13 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 21, 2018
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
மலேசியா
யாழ். வல்வெட்டி, கனடா
19 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 20, 2018
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
யாழ். கைதடி
லண்டன்
9 செப்ரெம்பர்
Pub.Date: September 19, 2018
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
புங்குடுதீவு
புங்குடுதீவு
15 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 17, 2018
திரு குமாரசாமி லிங்கதாசன் (The Former Agriculture Instructor)
திரு குமாரசாமி லிங்கதாசன் (The Former Agriculture Instructor)
யாழ். மானிப்பாய
கனடா
14 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 15, 2018