ஜனாதிபதியின் லண்டன் விஜயத்தின் பின்னர் தீர்மானம்- 16 அமைச்சர்கள் குழு

ஜனாதிபதி லண்டனிலிருந்து நாடு திரும்பியதும் மத்திய செயற்குழுவைக் கூட்டி எமது வேண்டுகோளை பரிசீலனை செய்து எமது விருப்பத்துக்கு ஆதரவாக சரியான தீர்மானத்தைப் பெற்றுத் தருவாரென்ற நம்பிக்கைகயில் இருக்கிறோம் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து இராஜினாமா செய்த 16 அமைச்சர்களும் அறிவித்தனர்.

அரசாங்கத்துக்கு வழங்கும் ஆதரவிலிருந்து ஒதுங்கிக் கொள்வதாக தெரிவித்துள்ள 16 ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் சார்பிலும் நேற்று (12) சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நடத்தப்பட்ட விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அக்குழு இதனைத் தெரிவித்தது.

மத்திய செயற்குழு எமது வேண்டுகோளை நிறைவேற்றுமாயின் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் பிரதமருக்கு ஆதரவாக செயற்பட்ட சுதந்திரக் கட்சி உறுப்பினர்களும் இயல்பாகவே அரசாங்கத்திலிருந்து விலக நேரிடும்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் விரல் விட்டு எண்ணக்கூடிய சிலர் ஐ.தே.கவுடன் மிக நெருக்கமாக இணைந்திருக்கிறார்கள்.

மத்திய செயற்குழுவின் தீர்மானத்துக்கமைய அவ்வாறானவர்கள் யார்? என்பதை எம்மால் புரிந்து கொள்ள முடியும். அவர்கள் விரும்பினால் தொடர்ந்தும் ஐ.தே.கவுடனேயே இருக்கட்டும் எனவும் அக்குழு குறிப்பிட்டுள்ளது. 

Ninaivil

திருமதி நேசம்மா தர்மலிங்கம்
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
யாழ் மாதகலை
கனடா
18/04/2018
Pub.Date: April 20, 2018
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
யாழ். தெல்லிப்பளை
ஜெர்மனி
16 ஏப்ரல் 2018
Pub.Date: April 18, 2018
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
முல்லைத்தீவு
நியூசிலாந்து
14 ஏப்ரல் 2018
Pub.Date: April 17, 2018
திரு பூதத்தம்பி விஜயகுமார்
திரு பூதத்தம்பி விஜயகுமார்
யாழ். புங்குடுதீவு
ஜெர்மனி
13 ஏப்ரல் 2018
Pub.Date: April 16, 2018