சிவசக்தி ஆனந்தனினால் வவுனியா நகரசபையின் தலைமை தமிழ்க் கட்சிகளிடமிருந்து பறிபோகுமா?

சிவசக்தி ஆனந்தனினால் வவுனியா நகரசபையின் தலைமை தமிழ்க் கட்சிகளிடமிருந்து பறிபோகுமா?

வவுனியா நகரசபைக்கு தவிசாளர் தெரிவு 16அம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் நகரசபையை ஜக்கிய தேசியக்கட்சி கைப்பற்றும் முனைப்புடன் செயற்பட்டு வருகின்றது. இதற்கு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளருமான சிவசக்தி ஆனந்தன் பெரும் பிரயத்தனம் மேற்கொண்டு வருகின்றார்.

வவுனியா நகரசபைக்காக இடம்பெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் 8 தமிழரசுக்கட்சி 4 ஜக்கிய தேசியக்கட்சி, 3 தமிழர் விடுதலைக்கூட்டணி, 3 ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, பொஜன பெரமுன 1, ஈ.பி.டி.பி 1, அகில இலங்கை தமிழ்க்காங்கிரஸ் 1 ஆகிய ஆசனங்களை கட்சிகள் பெற்றுக்கொண்டனர்

இதனடிப்படையில் தமிழரசுக்கட்சிக்கு ஆட்சி அமைப்பதற்கு 12 ஆசனங்கள் தேவைப்படுகின்றது. இதனடிப்படையில் தமிழரசுக்கட்சிக்கு 4 ஆசனங்கள் மேலதிகமாகத் தேவைப்படுகின்றது. இதேவேளை எதிர்க்கட்சிகளான ஜக்கிய தேசிக்கட்சி ஆட்சி அமைப்பதற்கு முயற்சி செய்யுமானால் சிவசக்தி ஆனந்தனின் கட்டுப்பாட்டிலுள்ள உறுப்பினர்கள் ஆதரவு வழங்கினாலே முடியும்.

எனவே சிவசக்தி ஆனந்தன் ஜக்கிய தேசியக்கட்சிக்கு ஆதரவு வழங்குவராயின் வவுனியா நகரசபையின் தமிழக்கட்சியின் தலைமை பறிபோகும் நிலை ஏற்படும்.

கடந்த இக்கட்டான காலங்களில் புளொட்டினால் வவுனியாவினுடைய தமிழ்த் தலைமை தக்கவைக்கப்பட்டிருந்தது ஆனால் தற்போதைய சூழ்நிலையில் பறிபோகும் நிலையே காணப்படுகின்றது அவ்வாறு பறிபோகும் நிலை ஏற்பட்டால் சிவசக்கி ஆனந்தனுடைய கட்சியான ஈ.பி.ஆர். எல். எவ் யையே சாரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Ninaivil

திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
கிளிநொச்சி
சுவிஸ்
21 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 22, 2018
திருமதி துஸ்யந்தி சுதாகர்
திருமதி துஸ்யந்தி சுதாகர்
யாழ். நல்லூர்
வவுனியா, இத்தாலி
13 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 21, 2018
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
மலேசியா
யாழ். வல்வெட்டி, கனடா
19 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 20, 2018
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
யாழ். கைதடி
லண்டன்
9 செப்ரெம்பர்
Pub.Date: September 19, 2018
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
புங்குடுதீவு
புங்குடுதீவு
15 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 17, 2018
திரு குமாரசாமி லிங்கதாசன் (The Former Agriculture Instructor)
திரு குமாரசாமி லிங்கதாசன் (The Former Agriculture Instructor)
யாழ். மானிப்பாய
கனடா
14 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 15, 2018