எக்கட்சியின் உதவியும் இனி எங்களுக்கு அவசியமில்லை

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளித்த ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தன்னிச்சையாக தேசிய அரசாங்கத்திலிருந்து விலகிக்கொள்வது சிறந்தது என நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.

கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அத்துடன், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பிரதமருக்கு எதிராக வாக்களித்தவர்கள் அரசியல் ஒழுக்கம் தொடர்பில் சற்று சிந்தித்து செயல்படுவது அவசியமாகும் என தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி அரசாங்கத்திலிருந்த விலக வேண்டும் என்பது தங்களது நிலைப்பாடாக காணப்படுகின்றது என சந்திம வீரக்கொடி மேலும் தெரிவித்தார்.

Ninaivil

திருமதி நேசம்மா தர்மலிங்கம்
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
யாழ் மாதகலை
கனடா
18/04/2018
Pub.Date: April 20, 2018
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
யாழ். தெல்லிப்பளை
ஜெர்மனி
16 ஏப்ரல் 2018
Pub.Date: April 18, 2018
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
முல்லைத்தீவு
நியூசிலாந்து
14 ஏப்ரல் 2018
Pub.Date: April 17, 2018
திரு பூதத்தம்பி விஜயகுமார்
திரு பூதத்தம்பி விஜயகுமார்
யாழ். புங்குடுதீவு
ஜெர்மனி
13 ஏப்ரல் 2018
Pub.Date: April 16, 2018