காணாமல் போனோர் பணியக ஆணையாளர்களுக்கு வெளிநாட்டு நிபுணர்கள் பயிற்சி!

காணா­மற்­போ­னோர் பணி­யக ஆணை­யா­ளர், உறுப்­பி­னர்­க­ளுக்கு வெளி­நாட்டு நிபு­ணர்­க­ளால் கொழும்­பில் பயிற்சிகள் வழங்­கப்­பட்டு வரு­கின்றன. முதல் கட்ட பயிற்­சி­கள் முடி­வ­டைந்­துள்ள நிலை­யில் இரண்­டாம் கட்­டப் பயிற்சி இந்த வாரம் நடை­பெ­ற­வுள்­ள­தா­கத் தெரி­ய­வ­ரு­கின்­றது.

காணா­மற்­போ­னோர் பணி­ய­கத்­துக்­கான ஆணை­யா­ளர் மற்­றும் உறுப்­பி­னர்­க­ளுக்கு கடந்த மார்ச் மாதம் ஜனாதிபதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வினால் நிய­ம­னம் வழங்­கப்­பட்­டது. நீண்ட தாம­தத்­தின் பின்­னர் நிய­ம­னம் வழங்­கப்­பட்­டா­லும், பணி­ய­கத்­துக்­கான நிரந்­த­ரக் கட்­டி­டம் இன்­ன­மும் வழங்­கப்­ப­ட­வில்லை.

கடந்த 2ஆம் திகதி தொடக்­கம் நாவ­லப்­பிட்­டி­ய­வி­லுள்ள தேசிய ஒரு­மைப்­பாடு மற்­றும் நல்­லி­ணக்க அமைச்­சின் கட்­டி­டத்­தில் தற்­கா­லி­க­மாக பணி­ய­கம் இயங்க ஆரம்­பித்­துள்­ளது. ஆணை­யா­ளர் மற்­றும் உறுப்­பி­னர்­கள் 7 பேருக்­கு­மான பயிற்­சி­கள் வெளி­நாட்டு நிபு­ணர்­க­ளால் வழங்­கப்­பட்டு வரு­கின்­றது.

காணா­மல் ஆக்­கப்­பட்­டோர் விட­யத்­தில் தேடு­தல், இது தொடர்­பான பணி­க­ளில் ஏற்­க­னவே ஈடு­பட்ட வெளி­நாட்டு சிறப்பு நிபு­ணர்­களே பயிற்­சி­களை வழங்கி வரு­கின்­ற­னர். நேபா­ளம், ஆஸ்­தி­ரே­லியா, சைபி­ரஸ் உள்­ளிட்ட நாடு­க­ளின் நிபு­ணர்­கள் இந்­தப் பயிற்­சி­களை வழங்­கி­யுள்­ள­னர். இந்த வார­மும் இரண்­டாம் கட்­டப் பயிற்­சி­கள் வழங்­கப்­ப­ட­வுள்­ளன.

Ninaivil

திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
கிளிநொச்சி
சுவிஸ்
21 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 22, 2018
திருமதி துஸ்யந்தி சுதாகர்
திருமதி துஸ்யந்தி சுதாகர்
யாழ். நல்லூர்
வவுனியா, இத்தாலி
13 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 21, 2018
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
மலேசியா
யாழ். வல்வெட்டி, கனடா
19 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 20, 2018
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
யாழ். கைதடி
லண்டன்
9 செப்ரெம்பர்
Pub.Date: September 19, 2018
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
புங்குடுதீவு
புங்குடுதீவு
15 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 17, 2018
திரு குமாரசாமி லிங்கதாசன் (The Former Agriculture Instructor)
திரு குமாரசாமி லிங்கதாசன் (The Former Agriculture Instructor)
யாழ். மானிப்பாய
கனடா
14 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 15, 2018