காட்டிக் கொடுத்தவர்கள் இனத் துரோகிகள்! - சுசில் பிரேமஜெயந்த

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் இருக்கும் துரோகிகளை அம்பலப்படுத்த உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

“பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தை தோற்கடிப்பதன் பின்னணியில் செயற்பட்ட துரோகிகள் யார் என்பது வெளிப்படுத்தப்படும். நாட்டுக்கு தேவையான மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் நான் உள்ளிட்ட 16 சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் முன்னெடுத்த முயற்சியை சிலர் காட்டிக் கொடுத்து விட்டனர். இவ்வாறு காட்டிக் கொடுத்தவர்கள் இனத் துரோகிகளாகவே அடையாளப்படுத்தப்பட வேண்டும்.

நாட்டு மக்கள் இவ்வாறான துரோகிகளுக்கு நல்லதொரு பாடத்தை கற்பித்துக் கொடுப்பார்கள். இந்த துரோகிகள் தொடர்பில் நாடு முழுவதிலும் உள்ள கட்சியின் ஆதரவாளர்களுக்கு தெளிவுபடுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்படும். சுதந்திரக் கட்சியும், கூட்டு எதிர்க்கட்சியும் இணைந்து செயற்படுவதற்கு எவ்வித தடையும் கிடையாது எனவும் குறிப்பிட்டுள்ளார்

Ninaivil

திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
கிளிநொச்சி
சுவிஸ்
21 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 22, 2018
திருமதி துஸ்யந்தி சுதாகர்
திருமதி துஸ்யந்தி சுதாகர்
யாழ். நல்லூர்
வவுனியா, இத்தாலி
13 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 21, 2018
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
மலேசியா
யாழ். வல்வெட்டி, கனடா
19 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 20, 2018
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
யாழ். கைதடி
லண்டன்
9 செப்ரெம்பர்
Pub.Date: September 19, 2018
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
புங்குடுதீவு
புங்குடுதீவு
15 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 17, 2018
திரு குமாரசாமி லிங்கதாசன் (The Former Agriculture Instructor)
திரு குமாரசாமி லிங்கதாசன் (The Former Agriculture Instructor)
யாழ். மானிப்பாய
கனடா
14 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 15, 2018