யாழில் விடுவிக்கப்பட்ட காணிகளும் அகற்றப்படாத இராணுவ முகாம்களும்

யாழ். வலி. வடக்கில் இராணுவத்தினரால் நேற்றைய தினம் விடுவிக்கப்பட்ட பிரதேசத்திற்குள் 3 இராணுவ முகாம்கள் அகற்றப்படாமல் இன்னும் இருப்பதாக அப்பகுதி மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

683 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வாறான இராணுவ முகாம்கள் இன்னும் அகற்றப்படாமல் இருப்பது சந்தேகத்தைத் தோற்றுவித்துள்ளதாக தெரியவருகின்றது.

மேலும், 150 மீற்றர் நேர்வழிப் பாதை முற்கம்பிகளால் அடைக்கப்பட்டு அதற்கு பதிலாக தனியாரின் காணிகளினூடாக மாற்றுப்பாதை அமைக்கப்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

Ninaivil

திரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)
திரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)
யாழ். வல்வெட்டி மாடந்தை
கனடா
17 APR 2019
Pub.Date: April 20, 2019
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
யாழ். வேலணை
ஐக்கிய அமெரிக்கா
17 APR 2019
Pub.Date: April 19, 2019
திரு சுப்பிரமணியம் நரேந்திரன்
திரு சுப்பிரமணியம் நரேந்திரன்
யாழ். அளவெட்டி
கனடா
16 APR 2019
Pub.Date: April 18, 2019
திருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)
திருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு
லண்டன்
11 APR 2019
Pub.Date: April 17, 2019