மீனவர்களுக்கும் கடற்படையினருக்கும் எச்சரிக்கை

மீனவர்கள் மற்றும் கடற்படையினர் கடல் நடவடிக்கைகளின் போது அவதானத்துடன் செயற்படுதல் அவசிமாகும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

மன்னார் முதல் கொழும்பு காலி வழியாக அம்பாந்தோட்டை வரையிலான கடற்பரப்பில் இன்று மாலை காற்றின் வேகம் ஒரு மணித்தியாலத்திற்கு 70 கிலோமீற்றர் வேகத்தில் வீசுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காடப்பட்டுள்ளது.

ஆகையினால் மீனவர்கள் மற்றும் கடற்படையினர் கடலுக்கு செல்வதற்கு முன்னர் வானிலை அவதான நிலையத்தின் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அறிவித்தல்களை பின்பற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Ninaivil

திருமதி யோகராணி சாமித்துரை (சாந்தா)
திருமதி யோகராணி சாமித்துரை (சாந்தா)
மன்னார் பெரியமடு
லண்டன்
17 DEC 2018
Pub.Date: December 19, 2018
திருமதி கண்மணி மகேந்திரராஜா
திருமதி கண்மணி மகேந்திரராஜா
யாழ். தாவடி
கனடா
15 DEC 2018
Pub.Date: December 17, 2018
திரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)
திரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)
யாழ். கரவெட்டி துன்னாலை
கனடா
15 DEC 2018
Pub.Date: December 16, 2018
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
யாழ். கரம்பொன்
இந்தியா, கனடா
12 DEC 2018
Pub.Date: December 13, 2018
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
யாழ். கோப்பாய்
இங்கிலாந்து
07 DEC 2018
Pub.Date: December 12, 2018