இரு தங்கம் வென்று சிங்கப்பூரைப் பெருமைப்படுத்திய மார்ட்டினா…

காமன்வெல்த் விளையாட்டுகளின் குறிசுடும் போட்டியில் சிங்கப்பூருக்கு இரு தங்கப் பதக்கங்களை வென்ற மார்ட்டினா வெலோசோ வெற்றிக்களிப்புடன் தன் நாட்டுக்கு திரும்பியிருக்கிறார்.

நேற்று சிங்கப்பூர் திரும்பிய மார்ட்டினா நண்பர்கள்,  குடும்பத்தினரிடம் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

18 வயது மார்ட்டினா இரு சாதனைகளை நிகழ்த்தி சிங்கப்பூருக்குப் பெருமை சேர்த்திருக்கிறார்.

மேலும் , பெண்களுக்கான 10 மீட்டர், 50 மீட்டர் இரு குறிசுடும் போட்டியிலும் தங்கம். இத்தனைக்கும் அவரது பயிற்சிக் காலம் ஓராண்டுக்கும் குறைவே!

ஆகவே, சிங்கப்பூர் குறிசுடும் அணி, காமன்வெல்த் விளையாட்டுகளின் 13 குறிசுடும் போட்டிகளில், 8-இல் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

அதோடு , 2020 ஒலிம்பிக் போட்டிகளில் சாதனை படைக்க ஆவலுடன் காத்திருக்கிறது இந்த அணி 

Ninaivil

திருமதி சாந்திமலர் சுரேஸ்குமார் (ரதி)
திருமதி சாந்திமலர் சுரேஸ்குமார் (ரதி)
யாழ். மாவிட்டபுரம்
அவுஸ்திரேலியா
18 MAR 2019
Pub.Date: March 20, 2019
திரு குணபாலசிங்கம் முருகேசு
திரு குணபாலசிங்கம் முருகேசு
யாழ். சண்டிலிப்பாய்
பிரான்ஸ்
09 MAR 2019
Pub.Date: March 19, 2019
திரு மனுவேற்பிள்ளை சிறில் இராசநாயகம்
திரு மனுவேற்பிள்ளை சிறில் இராசநாயகம்
யாழ். நாரந்தனை
யாழ். சுண்டுக்குழி
18 MAR 2019
Pub.Date: March 18, 2019
திருமதி பாலாம்பிகை சிவசங்கரநாதன்
திருமதி பாலாம்பிகை சிவசங்கரநாதன்
யாழ். பருத்தித்துறை
கனடா
10 MAR 2019
Pub.Date: March 15, 2019
திரு பொன்னுசாமி விமல்காந் (விமல்)
திரு பொன்னுசாமி விமல்காந் (விமல்)
யாழ். பருத்தித்துறை
பிரான்ஸ்
06 MAR 2019
Pub.Date: March 14, 2019