களை கட்டிய ஆர்யா திருமணம் :எங்க வீட்டு மாப்பிள்ளை பற்றி சினேகா கூறியது என்ன ???

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஆரம்பத்தில் பல சர்ச்சையான கருத்துக்கள் வெளிவந்தாலும் அதன் பின்பு மக்களுக்கு இந்நிகழ்ச்சி ரொம்பவே பிடித்துப் போய்விட்டது என்று தான் கூற வேண்டும்.

ஆரம்பத்தில் 16 பெண்களுடன் ஆரம்பித்த இந்நிகழ்ச்சியில் தற்போது சுசானா, அகாதா, சீதாலட்சுமி என 3 பெண்கள் மட்டுமே இறுதிச்சுற்றுக்கு செல்கின்றனர். இதில் வெற்றி பெறுபவரைத் தான் ஆர்யா திருமணம் செய்து கொள்ளவிருக்கிறாராம்.திருமணத்திற்கு முன்பு நடக்கும் மெஹந்தி நிகழ்வும் முடிந்துவிட்ட நிலையில், தற்போது திருமணத்திற்காக பல பிரபலங்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளனர்.இதில் பிரசன்னாவுடன் சினேகாவும் வந்துள்ளார். அவர் கூறுகையில்,இந்த மூன்று பேரில் ஆர்யாவிற்கு ஜோடியாக யார் வந்தாலும் தனக்கு மிகுந்த சந்தோஷம் என்று கூறியுள்ளார்.ஆனால் ஆர்யா சீதாலட்சுமியைத் தான் திருமணம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது

இந்த நிலையில், அடுத்து திருமணத்திற்காக பல பிரபலங்கள் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார்கள்.

பிரேம்ஜி, பிரசன்னா, சினேகா, வரலக்ஷ்மி, அனாந்தி, கீர்த்தி மற்றும் ஆர்யாவின் நண்பர்கள் என பலரும் இந்த நிகழ்ச்சியில்கலந்து கொள்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் சினேகா ஆர்யா யாரை திருமணம் செய்துகொண்டாலும் மகிழ்ச்சி தான் என்று கூறுகிறார். மேலும், நேற்று சுவேதா மற்றும் ஸ்ரேயா வெளியிட வீடியோவில் சீதா லக்ஷ்மியை தான் ஆர்யாவை திருமணம் செய்துகொள்ள போகிறார் என்று கூறினார்கள். தற்போது இந்த நிகழ்ச்சியில் ப்ரோமோவும் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Ninaivil

செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
யாழ். தெல்லிப்பளை
ஜெர்மனி
16 ஏப்ரல் 2018
Pub.Date: April 18, 2018
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
முல்லைத்தீவு
நியூசிலாந்து
14 ஏப்ரல் 2018
Pub.Date: April 17, 2018
திரு பூதத்தம்பி விஜயகுமார்
திரு பூதத்தம்பி விஜயகுமார்
யாழ். புங்குடுதீவு
ஜெர்மனி
13 ஏப்ரல் 2018
Pub.Date: April 16, 2018
திருமதி ஜெயலக்சுமி சத்தியமூர்த்தி
திருமதி ஜெயலக்சுமி சத்தியமூர்த்தி
யாழ். ஏழாலை
கனடா
8 ஏப்ரல் 2018
Pub.Date: April 10, 2018