சவுதியிலிருந்து வெளிநாட்டவர்கள் நிரந்தரமாக வெளியேற்றம்!

சவுதியிலிருந்து நாளொன்றுக்கு 1500 வெளிநாட்டவர்கள் நிரந்தரமாக வெளியேறுகின்றனர்.

சவுதியிலிருந்து கடந்த 18 மாதங்களில் சுமார் 811,000 வெளிநாட்டவர்கள் வெளியேறியுள்ளனர் அதாவது நாளொன்றுக்கு சராசரியாக 1,500 பேர் வெளியாகியுள்ளனர் என சவுதி ஜவாஜத் தெரிவித்துள்ளது. கடந்த 4 மாதங்களில் 270,000 பேர் வெளியாகியுள்ள நிலையில் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 541,000 வெளியாகி

இருந்தமையும் கவனிக்கத்தக்கது.

அதேபோல், கடந்த ஆண்டின் முதல் 4 மாதங்களில் 3 மில்லியன் என்ட்ரி – ரீ என்ட்ரி விசாக்கள் வழங்க பட்ட நிலையில் இந்த ஆண்டு 1.2 மில்லியன் என்ட்ரி – ரீ என்ட்ரி விசாக்கள் மட்டுமே வழங்க பட்டுள்ளது மேலும் 1.9 மில்லியன் இக்காமாக்களை 1,050,144 நிறுவனங்களால் புதுப்பிக்கப்பட்டுள்ளது

Ninaivil

திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
கிளிநொச்சி
சுவிஸ்
21 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 22, 2018
திருமதி துஸ்யந்தி சுதாகர்
திருமதி துஸ்யந்தி சுதாகர்
யாழ். நல்லூர்
வவுனியா, இத்தாலி
13 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 21, 2018
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
மலேசியா
யாழ். வல்வெட்டி, கனடா
19 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 20, 2018
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
யாழ். கைதடி
லண்டன்
9 செப்ரெம்பர்
Pub.Date: September 19, 2018
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
புங்குடுதீவு
புங்குடுதீவு
15 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 17, 2018
திரு குமாரசாமி லிங்கதாசன் (The Former Agriculture Instructor)
திரு குமாரசாமி லிங்கதாசன் (The Former Agriculture Instructor)
யாழ். மானிப்பாய
கனடா
14 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 15, 2018