நிகழ்ச்சியின் அம்பலங்களைப் போட்டுடைத்த அபர்ணதி. பீதியில் நிகழ்ச்சி குழு.

ஆர்யாவின் பெண் பார்க்கும் படலம் ஏதோ ஒருமாதிரியாக இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பல்வேறு எதிர்ப்பு, வரவேற்பு என பெயர் பெற்ற இந்நிகழ்ச்சி வரும் 17ம் திகதி தேதி முடிவுக்கு வர இருக்கிறது. மூன்று போட்டியாளர்களுடன் தற்போது இறுதிக்கட்டத்தில் கொண்டாட்ட நிகழ்வுகள், மஹேந்தி நிகழ்வுகள் என நிகழ்ச்சியே களைகட்டியுள்ளது.

இந்நிகழ்ச்சியில் இருந்து சென்ற வாரம் அபர்ணதி வெளியேற்றப்பட்டிருந்தார். இவர் தற்போது ஒரு காணொளி ஒன்றை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியிருக்கிறார்.

அதில், எனக்கு நிறைய கட்டுப்பாடுகள் இருக்கிறது, எதையும் நான் இப்போது பேச முடியாது. நிறைய விஷயங்கள் உங்களிடம் பேச இருக்கிறது, இறுதிப் போட்டி வரை நான் அமைதியாக இருக்க வேண்டும்.

என் தங்கை கூறியதாக வெளியே வந்த தகவல்கள் அனைத்தும் உண்மை தான். நான் இப்போது நன்றாக இருக்கிறேன், மீண்டும் நான் நேரலையில் வந்து பேசுகிறேன் என்று கூறியுள்ளார்.

Ninaivil

செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
யாழ். தெல்லிப்பளை
ஜெர்மனி
16 ஏப்ரல் 2018
Pub.Date: April 18, 2018
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
முல்லைத்தீவு
நியூசிலாந்து
14 ஏப்ரல் 2018
Pub.Date: April 17, 2018
திரு பூதத்தம்பி விஜயகுமார்
திரு பூதத்தம்பி விஜயகுமார்
யாழ். புங்குடுதீவு
ஜெர்மனி
13 ஏப்ரல் 2018
Pub.Date: April 16, 2018
திருமதி ஜெயலக்சுமி சத்தியமூர்த்தி
திருமதி ஜெயலக்சுமி சத்தியமூர்த்தி
யாழ். ஏழாலை
கனடா
8 ஏப்ரல் 2018
Pub.Date: April 10, 2018