காமன்வெல்த் இளம் தூதராக இளவரசர் ஹாரி நியமனம் - பிரிட்டன் ராணி எலிசபெத் அறிவிப்பு

காமன்வெல்த் கூட்டமைப்பு நாடுகளின் உச்சி மாநாடு லண்டன் நகரில் இந்த வாரம் நடக்க உள்ளது. இந்நிலையில், இந்த கூட்டமைப்பின் இளம் தூதராக இளவரசர் ஹாரியை ராணி எலிசபெத் நியமித்துள்ளார். இதற்கான அறிவிப்பை பக்கிங்காம் அரண்மனை வெளியிட்டுள்ளது.

அதில், காமன்வெல்த் நாடுகளில் 30 வயதுக்கும் குறைவானவர்கள் 2.4 பில்லியன் பேர் உள்ளனர். அவர்களை ஒருங்கிணைக்கும் விதமாக இளவரசர் ஹாரி செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக, பொருளாதார மற்றும் இயற்கை சவால்களை சந்திக்கும் வகையில் இளம் சமூகத்தினரை பலப்படுத்தும் பணியில் அவர் ஈடுபட உள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

33 வயதான ஹாரி அமெரிக்க நடிகையான மார்க்லேவை அடுத்த மாதம் 19-ம் தேதி திருமணம் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Ninaivil

செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
யாழ். தெல்லிப்பளை
ஜெர்மனி
16 ஏப்ரல் 2018
Pub.Date: April 18, 2018
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
முல்லைத்தீவு
நியூசிலாந்து
14 ஏப்ரல் 2018
Pub.Date: April 17, 2018
திரு பூதத்தம்பி விஜயகுமார்
திரு பூதத்தம்பி விஜயகுமார்
யாழ். புங்குடுதீவு
ஜெர்மனி
13 ஏப்ரல் 2018
Pub.Date: April 16, 2018
திருமதி ஜெயலக்சுமி சத்தியமூர்த்தி
திருமதி ஜெயலக்சுமி சத்தியமூர்த்தி
யாழ். ஏழாலை
கனடா
8 ஏப்ரல் 2018
Pub.Date: April 10, 2018