போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் போனவர்களின் உறவினர்களை சிங்கள அருட்சகோதரிகள் சந்திப்பு

காணாமல் போனவர்களின் உறவினர்களை கொழும்பில் இருந்து சிங்கள அருட்சகோதரிகள் சந்தித்துப்பேசியுள்ளனர்

காணாமல் போனவர்களின் உறவினர்களின் போராட்டடம் 404 வது நாளாக முல்லைத்தீவில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது இந்நிலையில் சிங்கள அருட்சகோதரிகள் இன்று முல்லைத்தீவுக்கு வருகைதந்து சந்தித்துப் பேசியுள்ளனர்

இதில் காணாமல் போன உறவினர்களின் அமைப்பின் தலைவி திருமதி அலை கருத்துத் தெரிவிக்கையில் அரசியல் கைதியாக இருக்கின்ற ஆனந்த சுதாகரணை விடுதலை செய்வதாக அப்பிள்ளைகளுக்கு உறுதியளித்த ஜனாதிபதி விடுதலை செய்யவில்லை

புத்தாண்டுக்கு விடுதலை செய்வதாக தெரிவித்தும் அது நடைபெறவில்லை இவ்வாறான நிலையில் காணாமல் போனவர்களுக்கான தீர்வை ஜனாதிபதி எப்போது தரப்போகின்றார்.

ஸ்ரீலங்காப் படையினர் தமிழர் பகுதிகளில் குண்டுபோட்டு அழித்தனர் ஆனால் விடுதலைப்புலிகள் அவ்வாறு சிங்களமக்களை அழிக்கவில்லை மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளை இலங்கை அரசு செய்து இருக்கின்றது எனத் தெரிவித்தார்

Ninaivil

திருமதி பரமேஸ்வரி கணபதிப்பிள்ளை (செல்வமணி)
திருமதி பரமேஸ்வரி கணபதிப்பிள்ளை (செல்வமணி)
யாழ். வட்டு கிழக்கு சித்தன்கேணி
கொழும்பு, கனடா
22 APR 2019
Pub.Date: April 24, 2019
திரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)
திரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)
யாழ். வல்வெட்டி மாடந்தை
கனடா
17 APR 2019
Pub.Date: April 20, 2019
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
யாழ். வேலணை
ஐக்கிய அமெரிக்கா
17 APR 2019
Pub.Date: April 19, 2019
திரு சுப்பிரமணியம் நரேந்திரன்
திரு சுப்பிரமணியம் நரேந்திரன்
யாழ். அளவெட்டி
கனடா
16 APR 2019
Pub.Date: April 18, 2019