பொதுநலவாய மாநாட்டில் ஜனாதிபதி நாளை மறுதினம் உரை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை மறுதினம் லண்டனில் நடைபெற்றுவரும்  பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் உரையாற்றவுள்ளார்.

25 ஆவது பொதுநலவாய உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரித்தானியா விஜயம் செய்த ஜனாதிபதி நேற்று  லண்டனை சென்றடைந்தார்.

ஜனாதிபதியுடன் 10 பேரடங்கிய குழுவொன்றும் பிரித்தானியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளது.

குறித்த மாநாடு நேற்று திங்கட்கிழமை ஆரம்பமாகியது. இது வெள்ளிக்கிழமை வரை லண்டனில் நடைபெறவுள்ளது. பொதுவான எதிர்காலம் எனும் தலைப்பில் இம்மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Ninaivil

திருமதி கண்மணி மகேந்திரராஜா
திருமதி கண்மணி மகேந்திரராஜா
யாழ். தாவடி
கனடா
15 DEC 2018
Pub.Date: December 17, 2018
திரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)
திரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)
யாழ். கரவெட்டி துன்னாலை
கனடா
15 DEC 2018
Pub.Date: December 16, 2018
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
யாழ். கரம்பொன்
இந்தியா, கனடா
12 DEC 2018
Pub.Date: December 13, 2018
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
யாழ். கோப்பாய்
இங்கிலாந்து
07 DEC 2018
Pub.Date: December 12, 2018