சர்வதேச மோசடிக்காரன் சீமான் - விளாசும் மதிமுக தலைவர் வைகோ.!

விடுதலைப் புலிகளின் பெயரையும், தமிழீழ தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களின் பெயரையும் சுயலாபத்திற்காக பயன்படுத்தி ஆதாயம் அடைந்துகொண்டிருக்கிற சர்வதேச மோசடிக்காரன் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை என விமர்சித்துள்ளார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.

தீவிர தமிழீழ ஆதரவாளரும், தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களின் பேரன்பையும் பெற்றவர் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. விடுதலைப்புலிகளின் மீதான அதீத ஈடுபாடு மற்றும் ஆதரவிற்காக தேர்தல் அரசியலிலும், தம் சொந்த வாழ்விலும் வைகோ அவர்கள் இழந்தது ஏராளம் என்றால் அதில் கிஞ்சிச்சும் மிகையில்லை.

அத்தகைய தீவிர புலிகளின் ஆதரவாளரான வைகோ, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை மிக கடுமையாக விமர்சித்துள்ளார். "விடுதலைப் புலிகளின் பெயரையும், தமிழீழ தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களின் பெயரையும் சுயலாபத்திற்காக பயன்படுத்தி ஆதாயம் அடைந்துகொண்டிருக்கிற சர்வதேச மோசடிக்காரன் சீமான்.

நானோ, நெடுமாறனோ இன்னும் தலைவர் பிரபாகரனோடு நெருக்கமான உறவினை மேற்கொண்டிருந்த பிற தலைவர்களோதேர்தல் ஆதாயத்திற்காக தலைவரின் பெயரை பயன்படுத்தியதில்லை. ஆனால், முழுக்க முழுக்க சுய லாபத்திற்காக உலக தமிழர்களின் பணத்தை ஏய்த்து பிழைத்துவருகிற நடிகன் சீமான்" என மிக கடுமையாக விமர்சித்துள்ளார்.

மேலும், "உலக தமிழர்களை ஏமாற்றும் சீமானை அம்பலப்படுத்துமாறு முன்னாள் விடுதலைப்புலிகளும், உலக தமிழர்களும் கோரிக்கை விடுத்தனர்" என்றும் வைகோ தெரிவித்துள்ளார்.

Ninaivil

திருமதி பிறேமலதா சுந்தரலிங்கம்
திருமதி பிறேமலதா சுந்தரலிங்கம்
யாழ். புங்குடுதீவு
அவுஸ்திரேலியா
23 JAN 2019
Pub.Date: January 23, 2019
திருமதி குணபூசனி அம்மா கந்தசாமி (லீலா)
திருமதி குணபூசனி அம்மா கந்தசாமி (லீலா)
யாழ். மானிப்பாய
கனடா, நோர்வே
21 JAN 2019
Pub.Date: January 22, 2019
திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
முல்லைத்தீவு மாமூலை
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 21, 2019
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
யாழ். கோப்பாய்
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 19, 2019
திரு கந்தப்பு வசந்தகுமார்
திரு கந்தப்பு வசந்தகுமார்
யாழ். நெல்லியடி
லண்டன்
09 JAN 2019
Pub.Date: January 17, 2019