வாழ்வாதாரத்தை மீட்டுத்தர வேண்டும்; நெடுந்தீவு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம்

சிறுதொழிலாளர்கள் தொழில் புரிந்துவரும் நெடுந்தீவை அண்மித்த கடற்பரப்பில் அழிவை ஏற்படுத்தும் இழுவை மடித்தொழிலை நிறுத்தி வாழ்வாதாரத்தை மீட்டுத்தர உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெடுந்தீவு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம் கோரிக்கை விடுத்துள்ளது.

தற்போது இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறலானது ஓரளவு குறைவடைந்துள்ள நிலையில் யாழ்ப்பாணப் பிரதேசத்தைச் சேர்ந்த உள்ளூர் இழுவை மடிப்படகுகளின் அடாத்தான செயற்பாடானது மோசமடைந்து காணப்படுகின்றது.

 

இவ் இழுவைப்படகுகள் எமது சிறுதொழிலாளர்கள் தொழில்புரியும் கடற்பரப்பில் மாலை 5 மணி தொடக்கம் மறுநாள் காலை 7 மணி வரைக்கும் அடாத்தான முறையில் தொழிலில் ஈடுபட்டுவருகின்றனர்.

 

இது எமது மீனவ சமூகத்தின் வாழ்வாதாரத்தின் மீது மிகவும் மோசமான அழிவு தரும் விளைவை ஏற்படுத்தி வருகின்றது.

 


எனவே நெடுந்தீவு வாழ் ஒட்டு மொத்த மீனவர்களும் இணைந்து சிறு தொழிலாளர்கள் தொழில் புரிந்துவரும் நெடுந்தீவை அண்மித்த கடற்பரப்பில் அழிவை ஏற்படுத்தும் இவ் இழுவை மடித்தொழிலை நிறுத்தி எமது வாழ்வாதாரத்தை மீட்டுத்தர வேண்டும் எனும் கோரிக்கையினை முன்வைக்கின்றோம். 

Ninaivil

திரு சோமாஸ்கந்தர் சத்தியநாதன்
திரு சோமாஸ்கந்தர் சத்தியநாதன்
திருகோணமலை
கனடா
22 யூன் 2018
Pub.Date: June 23, 2018
திரு சுபாஸ்கரன் கயிலைநாதன் (அப்பன்)
திரு சுபாஸ்கரன் கயிலைநாதன் (அப்பன்)
கிளிநொச்சி
கனடா
19 யூன் 2018
Pub.Date: June 22, 2018
திருமதி நிமலாதேவி ஜெயசிங்கம்
திருமதி நிமலாதேவி ஜெயசிங்கம்
யாழ். இணுவில்
ஜெர்மனி
16 யூன் 2018
Pub.Date: June 21, 2018
திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
யாழ். கோண்டாவில்
கனடா
14 யூன் 2018
Pub.Date: June 20, 2018
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
யாழ். நெடுந்தீவு
பிரித்தானியா
9 யூன் 2018
Pub.Date: June 19, 2018
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
யாழ். புலோலி
எதியோப்பியா ,கனடா
17 யூன் 2018
Pub.Date: June 18, 2018