இலங்கை வருகின்றனர் இந்திய மீனவ பிரதிநிதிகள்

இந்திய மீனவர்கள் மீதான துப்பாக்கிச்சூட்டில் சிக்கி உயிரிழந்த தமிழக இளைஞர்  உயிரிழந்தமை உள்ளிட்ட மீனவர் விவகாரம் குறித்து பேச்சு நடத்த இந்தியா சார்பில் ஐவர் இலங்கை வரவுள்ளனர்

அத்துடன் அமைச்சர் மஹிந்த அமரவீர உள்ளிட் உயர்மட்ட பிரதிநிதிகளுடனான பலருடன் சந்திப்புக்களையும் நடத்வுள்ளதாக  இந்திய இலங்கை  மீனவர் நலன்புரிச் சங்கத்தின் தலைவர் எஸ்.பீ.அந்தோனிமுத்து தெரிவித்தார்.

மேற்படி விடயங்களை தனக்கு இந்திய இலங்கை மீனவ நலன்புரி சங்கத்தின் தலைவர் தவதாஸ் தொலைபேசி வாயிலாக அறியத்தந்தார் எனவும்  அவர்  குறிப்பிட்டார்.

Ninaivil

திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
யாழ். கரம்பொன்
இந்தியா, கனடா
12 DEC 2018
Pub.Date: December 13, 2018
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
யாழ். கோப்பாய்
இங்கிலாந்து
07 DEC 2018
Pub.Date: December 12, 2018
திருமதி நல்லம்மா உருத்திரன்
திருமதி நல்லம்மா உருத்திரன்
யாழ். மல்லாகம்
அவுஸ்திரேலியா
08 DEC 2018
Pub.Date: December 10, 2018
திருமதி பிரியா சுரேஸ்
திருமதி பிரியா சுரேஸ்
யாழ். பண்ணாகம்
டென்மார்க், லண்டன்
28 NOV 2018
Pub.Date: December 9, 2018