விராட் கோலியின் முடிவு ஆச்சரியம் அளித்தது - மைக்கேல் கிளார்க்

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனாக இருந்தவர் மைக்கேல் கிளார்க். கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற்

அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

ஆப்கானிஸ்தானுடனான டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி விளையாடாதது ஆச்சரியம் அளிக்கிறது. என்னை பொறுத்தவரை டெஸ்ட் மேட்சுக்கு தான் முக்கியம் தருவேன். எனவே விராட் கோலியின் முடிவு எனக்கு மிகவும் ஆச்சரியம் அளித்துள்ளது. விளையாடாமல் இருப்பது அவரது சொந்த முடிவு என தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் அணி அடுத்த மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இந்த சமயத்தில் விராட் கோலி இங்கிலாந்தின் கவுண்டி போட்டிகளில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்பதால் இந்த தொடரில் அவர் விளையாட மாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Ninaivil

திருமதி பிரியா சுரேஸ்
திருமதி பிரியா சுரேஸ்
யாழ். பண்ணாகம்
டென்மார்க், லண்டன்
28 NOV 2018
Pub.Date: December 9, 2018
திரு ரஞ்சன் குமாரசுவாமி
திரு ரஞ்சன் குமாரசுவாமி
யாழ். கொடிகாமம்
கனடா
06 DEC 2018
Pub.Date: December 7, 2018
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
யாழ். அல்லைப்பிட்டி
பிரித்தானியா
04 DEC 2018
Pub.Date: December 6, 2018
திருமதி செல்லம்மா சின்னத்தம்பி
திருமதி செல்லம்மா சின்னத்தம்பி
யாழ். இணுவில்
அவுஸ்திரேலியா
06 DEC 2018
Pub.Date: December 5, 2018
திருமதி சியாமளா விஜயராஜன் (சாமினி)
திருமதி சியாமளா விஜயராஜன் (சாமினி)
யாழ். புங்குடுதீவு
லண்டன்
01 DEC 2018
Pub.Date: December 4, 2018
செல்லத்துரை கனகரட்ணம் (சிவஞானம்)
செல்லத்துரை கனகரட்ணம் (சிவஞானம்)
யாழ்.கோண்டாவில்
கனடா
02 DEC 2018
Pub.Date: December 3, 2018