ஐபிஎல் 42வது ஆட்டம்: ஹைதராபாத், டெல்லி அணிகள் மோதல்

11-வது ஐபிஎல் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் போட்டியில் பலம் வாய்ந்த ஹைதராபாத் அணியை, டெல்லி அணி எதிர்கொள்கிறது. 

ஐபில் தொடரின் 42வது ஆட்டம் ஃபெரோஷ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் கேன் வில்லியம்சன் தலைமையிலான ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் மோதவுள்ளன. இந்த போட்டி இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. 

இரு அணிகளுக்கும் இது 11வது போட்டியாகும், ஹைதராபாத் அணி இதுவரை 10 போட்டிகளில் விளையாடி, 8 போட்டிகளில் வென்று பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. ஆனால் டெல்லி அணி 10 போட்டிகளில் விளையாடி வெறும் 3 போட்டியில் மட்டும் வென்றதால் பிளேஆப் வாய்ப்பை இழந்தது.டெல்லி அணி முந்தைய லீக் போட்டியில் ஹைதராபாத் அணியிடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது குறிப்பிடத்தக்கது.


Ninaivil

திருமதி பிரியா சுரேஸ்
திருமதி பிரியா சுரேஸ்
யாழ். பண்ணாகம்
டென்மார்க், லண்டன்
28 NOV 2018
Pub.Date: December 9, 2018
திரு ரஞ்சன் குமாரசுவாமி
திரு ரஞ்சன் குமாரசுவாமி
யாழ். கொடிகாமம்
கனடா
06 DEC 2018
Pub.Date: December 7, 2018
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
யாழ். அல்லைப்பிட்டி
பிரித்தானியா
04 DEC 2018
Pub.Date: December 6, 2018
திருமதி செல்லம்மா சின்னத்தம்பி
திருமதி செல்லம்மா சின்னத்தம்பி
யாழ். இணுவில்
அவுஸ்திரேலியா
06 DEC 2018
Pub.Date: December 5, 2018
திருமதி சியாமளா விஜயராஜன் (சாமினி)
திருமதி சியாமளா விஜயராஜன் (சாமினி)
யாழ். புங்குடுதீவு
லண்டன்
01 DEC 2018
Pub.Date: December 4, 2018
செல்லத்துரை கனகரட்ணம் (சிவஞானம்)
செல்லத்துரை கனகரட்ணம் (சிவஞானம்)
யாழ்.கோண்டாவில்
கனடா
02 DEC 2018
Pub.Date: December 3, 2018