சுசிகலா கடிதத்துக்கு விளக்கமளிக்க ஓ.பி.எஸுக்கு காலக்கேடு

சசிகலா விளக்க கடிதத்தை  சமர்பித்ததால் எதிர்வரும் 14ஆம் திகதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று  பனனீர் செல்வம் அணியினருக்கு தேர்தல் ஆணையகம் உத்தரவிட்டுள்ளது.

ஜெயலலிதாவின்  மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க. பொதுச் செயலாளராக சசிகலா தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதனை அங்கீகரிக்குமாறும் அ.தி.மு.க.வினால் தேர்தல் ஆணையகத்திற்கு கடிதம் அனுப்பட்டிருந்தது. 

அ.தி.மு.க. கட்சித் தொண்டர்களால் சசிகலா தெரிவு செய்யப்படாமையின் அதனை ஏற்கமுடியாது என தெரிவித்து ஓ.பன்னீர்செல்வத்தின் அணினைச் சேர்ந்த  மைத்ரேயன், சசிகலா புஷ்பா, கே.சி. பழனிசாமி, ஆகிய  5பேர் தேர்தல் ஆணையகத்தில் முறைப்பாடு செய்திருந்தனர். 

இந்நிலையில் பெங்களுர் சிறையில் உள்ள சசிகலாவுக்கு தேர்தல் ஆணையகம் விளக்கமளிப்பைச் செய்யுமாறு கோரியிருந்தது. அதற்கு சசிகலா தரப்பில் அ.தி.மு.க.வின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தேர்தல் ஆணையக்திற்கு விளக்க கடிதம் அனுப்பினார்.

அதனை ஏற்க முடியாது என தேர்தல் ஆணையகம் தெரிவித்திருந்த நிலையில் சசிகலாதான் இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும். அல்லது அவரால் அங்கீகரிக்கப்பட்ட நபர் விளக்கம் அளிக்கலாம் என்றும் குறிப்பிட்டிருந்தது. 

இதைத் தொடர்ந்து சசிகலா 70 பக்க விளக்க கடிதத்தை தனது சட்டத்தரணி மூலம்  கடந்த 10ஆம் திகதி அனுப்பி வைத்தார். சசிகலாவின் விளக்க கடிதத்தின் நகல்களை புகார்தாரர்களான மைத்ரேயன் எம்.பி. உள்பட ஓ.பி.எஸ். தரப்புக்கு தேர்தல் ஆணையகத்திற்கு கடிதம் அனுப்பி வைத்து அவர்கள் தரப்பு விளக்கத்தை கேட்டுள்ளது.இக்கடிதத்திற்கு எதிர்வரும் 14ஆம் திகதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Ninaivil

திரு சோமாஸ்கந்தர் சத்தியநாதன்
திரு சோமாஸ்கந்தர் சத்தியநாதன்
திருகோணமலை
கனடா
22 யூன் 2018
Pub.Date: June 23, 2018
திரு சுபாஸ்கரன் கயிலைநாதன் (அப்பன்)
திரு சுபாஸ்கரன் கயிலைநாதன் (அப்பன்)
கிளிநொச்சி
கனடா
19 யூன் 2018
Pub.Date: June 22, 2018
திருமதி நிமலாதேவி ஜெயசிங்கம்
திருமதி நிமலாதேவி ஜெயசிங்கம்
யாழ். இணுவில்
ஜெர்மனி
16 யூன் 2018
Pub.Date: June 21, 2018
திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
யாழ். கோண்டாவில்
கனடா
14 யூன் 2018
Pub.Date: June 20, 2018
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
யாழ். நெடுந்தீவு
பிரித்தானியா
9 யூன் 2018
Pub.Date: June 19, 2018
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
யாழ். புலோலி
எதியோப்பியா ,கனடா
17 யூன் 2018
Pub.Date: June 18, 2018