மும்பைக்காக பிரார்த்தனை செய்யும் நீடா அம்பானி!

ஐ.பி.எல்., தொடரில் மும்பை அணி வெற்றி பெற அதன் சக உரிமையாளர் நீடா அம்பானி பிரார்த்தனை செய்த 'வீடியோ' வைரலாகி வருகிறது.

மும்பை அணி சக உரிமையாளர் நீடா அம்பானி, 54. ஐ.பி.எல்., தொடரில் மும்பை அணி விளையாடும் போட்டிகளுக்கு நேரடியாக வந்து ஆதரவு தெரிவிக்கிறார்.

இவர், வெற்றிக்காக பிரார்த்தனை செய்யும் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலனாக, தொடர் தோல்வியை சந்தித்த மும்பை அணி 'ஹாட்ரிக்' வெற்றி பெற்றது. ஆனால், ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் தோல்வியை சந்தித்தது. 

Ninaivil

திருமதி பிரியா சுரேஸ்
திருமதி பிரியா சுரேஸ்
யாழ். பண்ணாகம்
டென்மார்க், லண்டன்
28 NOV 2018
Pub.Date: December 9, 2018
திரு ரஞ்சன் குமாரசுவாமி
திரு ரஞ்சன் குமாரசுவாமி
யாழ். கொடிகாமம்
கனடா
06 DEC 2018
Pub.Date: December 7, 2018
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
யாழ். அல்லைப்பிட்டி
பிரித்தானியா
04 DEC 2018
Pub.Date: December 6, 2018
திருமதி செல்லம்மா சின்னத்தம்பி
திருமதி செல்லம்மா சின்னத்தம்பி
யாழ். இணுவில்
அவுஸ்திரேலியா
06 DEC 2018
Pub.Date: December 5, 2018
திருமதி சியாமளா விஜயராஜன் (சாமினி)
திருமதி சியாமளா விஜயராஜன் (சாமினி)
யாழ். புங்குடுதீவு
லண்டன்
01 DEC 2018
Pub.Date: December 4, 2018
செல்லத்துரை கனகரட்ணம் (சிவஞானம்)
செல்லத்துரை கனகரட்ணம் (சிவஞானம்)
யாழ்.கோண்டாவில்
கனடா
02 DEC 2018
Pub.Date: December 3, 2018