மெட்ரிட் சம்பியன் கிண்ணத்தை வென்றார் ஸ்வெரவ்!

ஸ்பெயினில் நடைபெற்று வரும் மெட்ரிட் பகிரங்க டென்னிஸ் தொடரின் சம்பியன் பட்டத்தை ஜேர்மனி வீரர் அலெக்ஸாண்டர் ஸ்வெரவ் வென்றுள்ளார்.

மெட்ரிட் பகிரங்க டென்னிஸ் தொடர் ஸ்பெயினின் மெட்ரிட் நகரில் நடைபெற்று முடிந்தது.

இதன் இறுதிப்போட்டியில் ஜேர்மனியின் ஸ்வெரவ், ஆஸ்திரிய வீரர் டொமினிக் தீம்’ஐ எதிர்கொண்டு விளையாடினர்.

இறுதிப்போட்டி என்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு உச்சக்கட்டத்தில் இருந்தது.

எனினும் போட்டியின் ஆரம்பத்திலிருந்து அபாரமாக ஆடிய ஸ்வெரவ், 2-0 என்ற நேர் செட் கணக்கில் வென்று இலகுவாக சம்பியன் பட்டத்தை வென்றார்.

முதல் செட்டை 6-4 என இலகுவாக கைப்பற்றிய ஸ்வெரவ், இரண்டாவது செட்டையும் 6-4 என கைப்பற்றி, வெற்றியை பெற்றுக்கொண்டார்.

Ninaivil

திருமதி பிரியா சுரேஸ்
திருமதி பிரியா சுரேஸ்
யாழ். பண்ணாகம்
டென்மார்க், லண்டன்
28 NOV 2018
Pub.Date: December 9, 2018
திரு ரஞ்சன் குமாரசுவாமி
திரு ரஞ்சன் குமாரசுவாமி
யாழ். கொடிகாமம்
கனடா
06 DEC 2018
Pub.Date: December 7, 2018
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
யாழ். அல்லைப்பிட்டி
பிரித்தானியா
04 DEC 2018
Pub.Date: December 6, 2018
திருமதி செல்லம்மா சின்னத்தம்பி
திருமதி செல்லம்மா சின்னத்தம்பி
யாழ். இணுவில்
அவுஸ்திரேலியா
06 DEC 2018
Pub.Date: December 5, 2018
திருமதி சியாமளா விஜயராஜன் (சாமினி)
திருமதி சியாமளா விஜயராஜன் (சாமினி)
யாழ். புங்குடுதீவு
லண்டன்
01 DEC 2018
Pub.Date: December 4, 2018
செல்லத்துரை கனகரட்ணம் (சிவஞானம்)
செல்லத்துரை கனகரட்ணம் (சிவஞானம்)
யாழ்.கோண்டாவில்
கனடா
02 DEC 2018
Pub.Date: December 3, 2018