ஐபிஎல் 2018: கொல்கத்தா - ராஜஸ்தான் இன்று மோதல்!

ஐபிஎல் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதுவும், ப்ளே ஆப் சுற்றுக்கள் நெருங்கி வரும் நிலையில், அணிகள் சிறப்பாக விளையாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. 

ஏர்கனவே, சென்னை மற்றும் ஐதராபாத் அணிகள் ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ள நிலையில், அடுத்த இரண்டு அணிகள் யார் யார் என்பதற்கான கடும் போட்டி நிலவி வருகிறது.  

அதன்படி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. கொல்கத்தா, ராஜஸ்தான் அணிகள் இதுவரை தலா 12 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, 6 தோல்வி கண்டு 12 புள்ளிகள் பெற்று அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்கின்றன. 

இந்த ஆட்டம் இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியமானதாகும். இதில் தோல்வி காணும் அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு கேள்விகுறியாகும். வெற்றி பெறும் அணி அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்கும் பட்சத்தில் இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும். எனவே போட்டி சுவாரஸ்யமாக இருக்கும் என தெரிகிறது. 

ஐபிஎல் போட்டி வரலாற்றில் இரு அணிகளும் இதுவரை 16 முறை மோதி இருக்கின்றன. ராஜஸ்தான் அணி 9 வெற்றிகளுடனும், கொல்கத்தா அணி 7 வெற்றிகளுடனும் உள்ளது. 

Ninaivil

திருமதி பிரியா சுரேஸ்
திருமதி பிரியா சுரேஸ்
யாழ். பண்ணாகம்
டென்மார்க், லண்டன்
28 NOV 2018
Pub.Date: December 9, 2018
திரு ரஞ்சன் குமாரசுவாமி
திரு ரஞ்சன் குமாரசுவாமி
யாழ். கொடிகாமம்
கனடா
06 DEC 2018
Pub.Date: December 7, 2018
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
யாழ். அல்லைப்பிட்டி
பிரித்தானியா
04 DEC 2018
Pub.Date: December 6, 2018
திருமதி செல்லம்மா சின்னத்தம்பி
திருமதி செல்லம்மா சின்னத்தம்பி
யாழ். இணுவில்
அவுஸ்திரேலியா
06 DEC 2018
Pub.Date: December 5, 2018
திருமதி சியாமளா விஜயராஜன் (சாமினி)
திருமதி சியாமளா விஜயராஜன் (சாமினி)
யாழ். புங்குடுதீவு
லண்டன்
01 DEC 2018
Pub.Date: December 4, 2018
செல்லத்துரை கனகரட்ணம் (சிவஞானம்)
செல்லத்துரை கனகரட்ணம் (சிவஞானம்)
யாழ்.கோண்டாவில்
கனடா
02 DEC 2018
Pub.Date: December 3, 2018