தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி கால்பந்தாட்டத்தில் சம்பியனானது

வட­மா­காண பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான கால்­பந்­தாட்­டத் தொட­ரில் 20 வயது ஆண்­கள் பிரி­வில் தெல்­லிப்­பழை மகா­ஜ­னக் கல்­லூரி அணி கிண்­ணம் வென்­றது.

யாழ்ப்­பா­ணம் சென். ஜோன்ஸ் கல்­லூரி மைதா­னத்­தில் நேற்று நடை­பெற்ற இறு­தி­யாட்­டத்­தில் தெல்­லிப்­பழை மகா­ஜ­னக் கல்­லூரி அணியை எதிர்த்து இள­வாலை சென். ஹென்­றிஸ் கல்­லூரி அணி மோதி­யது.

கோல்­கள் இல்­லா­மல் முடி­வுக்கு வந்­தது முதல் பாதி. இரண்­டா­வது பாதி­யாட்­டத்­தி­லும் இரு அணி­க­ளும் ஒன்­றுக்­கொன்று சளைத்­த­தளல்ல என்­பதை நிரூ­பிக்­கும் முக­மாக விளை­யா­டிக் கொண்­டி­ருந்­தன.

நிர்­ண­யிக்­கப்­பட்ட நிமி­டங்­க­ளின் நிறைவு வரை கோல்­கள் எவை­யும் பதி­வா­க­வில்லை. சம­நி­லைத் தவிர்ப்பு உதை­க­ளில் வெற்­றி­யைத் தீர்­மா­னிக்க வேண்­டிய நிலை 8:7 என்ற கோல் கணக்­கில் வெற்­றி­பெற்று கிண்­ணம் வென்­றது தெல்­லிப்­பழை மகா­ஜ­னக் கல்­லூரி அணி. சிறந்த கால்­பந்­தாட்ட வீர­ராக வ.ஜக்­சன் தெரி­வா­னார்.

Ninaivil

திரு சோமாஸ்கந்தர் சத்தியநாதன்
திரு சோமாஸ்கந்தர் சத்தியநாதன்
திருகோணமலை
கனடா
22 யூன் 2018
Pub.Date: June 23, 2018
திரு சுபாஸ்கரன் கயிலைநாதன் (அப்பன்)
திரு சுபாஸ்கரன் கயிலைநாதன் (அப்பன்)
கிளிநொச்சி
கனடா
19 யூன் 2018
Pub.Date: June 22, 2018
திருமதி நிமலாதேவி ஜெயசிங்கம்
திருமதி நிமலாதேவி ஜெயசிங்கம்
யாழ். இணுவில்
ஜெர்மனி
16 யூன் 2018
Pub.Date: June 21, 2018
திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
யாழ். கோண்டாவில்
கனடா
14 யூன் 2018
Pub.Date: June 20, 2018
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
யாழ். நெடுந்தீவு
பிரித்தானியா
9 யூன் 2018
Pub.Date: June 19, 2018
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
யாழ். புலோலி
எதியோப்பியா ,கனடா
17 யூன் 2018
Pub.Date: June 18, 2018