உங்கள் மரணம் முடிவல்ல!-

முடிந்துபோன..அத்தியாயமல்ல நம்மவர் மூச்சுக்காற்றில் கலந்துநிற்கும் வலி(ழி)யின்புத்தகம். புதுமாத்தளன் புரட்டிப்போட்டபக்கங்கள் நம்மவர் இதயங்களில்நிலையாக இருண்டுபோய் இருக்கும்ரணங்கள்!

முள்ளி வாய்க்கால் முடிந்துபோன.. அத்தியாயமல்ல நம்மவர் மூச்சுக்காற்றில் கலந்துநிற்கும் வலி(ழி)யின் புத்தகம்.

புதுமாத்தளன் புரட்டிப்போட்ட பக்கங்கள் நம்மவர் இதயங்களில் நிலையாக இருண்டுபோய் இருக்கும்ரணங்கள்!

கலைந்துபோகும் மேகக்கூட்டம்போல ஒருமனிதக்கூட்டம் கரைந்துபோன சாட்சிகளில் இருந்து எழுதுகிறேன்!

சொல்லனா துன்பங்கள் சங்கிலித்தொடராகதொடரும்போதும் நிறுத்தப்பட்ட உங்கள் மூச்சுக்களை நாங்கள் சுவாசிக்க ஆரம்பித்துள்ளோம் மூன்று தசாப்த்தங்களின் முழுவீரியத்தையும் விழுங்கிச்சென்ற முள்ளிவாய்க்கால், புதுமாத்தளன் மாற்றத்திற்கானமுள்ளுள்ள நினைவேந்தல்!

புத்தபகவானின் நெறிமறந்த பக்ஸப் புத்திரர்களின் ஈனப்படுகொலைகள் வலி(ழி)யும், கண்ணீரும் தந்துநின்றாலும் –மாறாக தோல்வியின் தன்மையை உணரத்தந்துள்ளது!

போராடுவதற்காக ஒன்றுபடுவோம் ஒன்றுபடுவதற்காக போராடுவோம் உறைந்துகிடக்கும் உங்கள்குருதியில் சபதம்ஏற்கின்றோம் உங்கள்மரணம்முடிவல்ல!

Ninaivil

திருமதி குணம் குலராணி (நகுலம்)
திருமதி குணம் குலராணி (நகுலம்)
யாழ். வல்வெட்டித்துறை
ஜெர்மனி
13 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 17, 2018
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
யாழ். நல்லூர்
யாழ். நல்லூர்
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 16, 2018
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
யாழ். வயாவிளான்
பிரான்ஸ்
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 15, 2018
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
யாழ். கந்தர்மடம்
அவுஸ்திரேலியா
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 13, 2018
திரு குமாரசாமி சித்தார்த்தன்
திரு குமாரசாமி சித்தார்த்தன்
யாழ். திருநெல்வேலி
லண்டன்
9 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 12, 2018
திரு குலேந்திரன் கந்தசாமி
திரு குலேந்திரன் கந்தசாமி
யாழ். உடுப்பிட்டி
கனடா
8 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 10, 2018