கனடாவில் விளையாடவுள்ள ஸ்டீவ் ஸ்மித்…

அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் கனடாவில் நடைபெறவுள்ள கிலோபல் இருபதுக்கு-20 தொடரில் விளையாடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆறு அணிகள் பங்கேற்கும் கிலோபல் இருபதுக்கு-20 தொடர் ஜுன் 28 முதல் ஜுலை 16ம் திகதிவரை கனடாவில் உள்ள 3 மைதானங்களில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் நடைபெறவுள்ள இந்த தொடரில் பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் ஒரு வருடம் தடை பெற்றுள்ள ஸ்டீவ் ஸ்மித் விளையாடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சர்வதேச மற்றும் முக்கியமான உள்ளூர் தொடர்களில் விளையாட ஸ்மித், வோர்னர் மற்றும் பென்கிரொப்ட் ஆகியோருக்கு அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை தடை விதித்துள்ளது.

எனினும் பென்கிரொப்ட் தற்போது உள்ளூர் தொடரொன்றில் விளையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதிக பிரபல்யம் பெறாத கிலோபல் இருபதுக்கு-20 தொடரில் ஸ்மித் விளையாடுவதற்கான வாய்புள்ளது என ஸ்மித்தின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Ninaivil

திருமதி பிரியா சுரேஸ்
திருமதி பிரியா சுரேஸ்
யாழ். பண்ணாகம்
டென்மார்க், லண்டன்
28 NOV 2018
Pub.Date: December 9, 2018
திரு ரஞ்சன் குமாரசுவாமி
திரு ரஞ்சன் குமாரசுவாமி
யாழ். கொடிகாமம்
கனடா
06 DEC 2018
Pub.Date: December 7, 2018
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
யாழ். அல்லைப்பிட்டி
பிரித்தானியா
04 DEC 2018
Pub.Date: December 6, 2018
திருமதி செல்லம்மா சின்னத்தம்பி
திருமதி செல்லம்மா சின்னத்தம்பி
யாழ். இணுவில்
அவுஸ்திரேலியா
06 DEC 2018
Pub.Date: December 5, 2018
திருமதி சியாமளா விஜயராஜன் (சாமினி)
திருமதி சியாமளா விஜயராஜன் (சாமினி)
யாழ். புங்குடுதீவு
லண்டன்
01 DEC 2018
Pub.Date: December 4, 2018
செல்லத்துரை கனகரட்ணம் (சிவஞானம்)
செல்லத்துரை கனகரட்ணம் (சிவஞானம்)
யாழ்.கோண்டாவில்
கனடா
02 DEC 2018
Pub.Date: December 3, 2018