தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தல் - தமிழர் கடலில் ஒன்றுகூடுவோம்

மே 20ம் தேதி தமிழர் கடலான சென்னை மெரீனா கடற்கரையில் தமிழீழ இனப்படுகொலைக்கான 9ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற இருக்கிறது.

எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் இனப்படுகொலையினை நாம் மறந்துவிட முடியாது. கொல்லப்பட்ட ஒன்றரை லட்சம் தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்த தமிழர் கடலில் தமிழராய் கூடுவோம்.

அனைவரும் குடும்பத்துடன் வாருங்கள். லட்சக்கணக்கில் திரண்டு நின்று நமது அஞ்சலியினை செலுத்துவோம்.

மே 20, ஞாயிறு மாலை 4 மணியளவில் தமிழர் கடலான மெரீனாவில் கண்ணகி சிலையருகே கூடுவோம். 

அனைவரும் திரண்டு வாருங்கள்.

Ninaivil

திரு சுபாஸ்கரன் கயிலைநாதன் (அப்பன்)
திரு சுபாஸ்கரன் கயிலைநாதன் (அப்பன்)
கிளிநொச்சி
கனடா
19 யூன் 2018
Pub.Date: June 22, 2018
திருமதி நிமலாதேவி ஜெயசிங்கம்
திருமதி நிமலாதேவி ஜெயசிங்கம்
யாழ். இணுவில்
ஜெர்மனி
16 யூன் 2018
Pub.Date: June 21, 2018
திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
யாழ். கோண்டாவில்
கனடா
14 யூன் 2018
Pub.Date: June 20, 2018
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
யாழ். நெடுந்தீவு
பிரித்தானியா
9 யூன் 2018
Pub.Date: June 19, 2018
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
யாழ். புலோலி
எதியோப்பியா ,கனடா
17 யூன் 2018
Pub.Date: June 18, 2018