வட மாகாண அமைச்சர்களிற்கு எதிரான ஊழல் மோசடி விசாரனைக்குழுவின் விசாரணை பூர்த்தி

வட மாகாண அமைச்சர்களிற்கு எதிரான ஊழல் மோசடி விசாரனைக்குழுவின் விசாரணை பூர்த்தியடைந்து அறிக்கை மயாரிக கும் பணிகள் ஆரம்பிக கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வட மாகாண விவசாய அமைச்சருக்கெதிராக விசாரடைக்குழு அமைக்க வேண்டும் என வட மாகாண சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்காக சகல அமைச்சர்கள்மீதும் உள்ள குற்றச்சாட்டுக்களை சமர்ப்பிக்க முடியும் எனவும் இதற்காக சகல அமைச்சர்களையும் விசாரணக்க்குட்படுத்தும் வகையிலான ஓர் விசாரணைக குழுவினை முதலமைச்சர் நியமித்திருந்தார்.

இவ்வாறு நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவின் முன்பாக நான்கு அமைச்சர்கள் தொடர்பிலும் 31 குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டிருந்தன. இவ்வாறு முன்வைக்கப்பட்ட குற்றச் சாட்டுக்களில் அதிகமானவை நிர்வாகம் சார் விடயங்களாகவும் கானப்பட்டபோதிலும் சில பாரதூரமான விடயங்களும் உள்ளடக்கப்பட்டிருந்தன.

இவ்வாறு முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை ஓய்வு பெற்ற இரு நீதிபதிகள் ஒரு ஓய்வு பெற்ற மாவட்ட அரச அதிபருமாக மூவர் கொண்ட குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டனர். இதனை ஓர் அரச சட்டத்தரணி நெறிப்படுத்தியிருந்தார். இதன்போது குற்றச் சாட்டுக்களை முன்வைத்தோரும் குற்றஞ் சாட்டப்பட்டவர்களும் அழைத்து விசாரணை மேற்கொண்டிருந்தனர்.

இவ்வாறு இடம்பெற்ற விசாரணைகள் யாவும் பூர்த்தி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது அதன் அறிக்கை தயாரிக்கும் பணிகள் இடம்பெறுகின்றன. இவ்வாறு தயார் செய்யப்படும் அறிக்கை விரைவில் முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கப்படும். எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Ninaivil

திரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)
திரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)
யாழ். வல்வெட்டி மாடந்தை
கனடா
17 APR 2019
Pub.Date: April 20, 2019
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
யாழ். வேலணை
ஐக்கிய அமெரிக்கா
17 APR 2019
Pub.Date: April 19, 2019
திரு சுப்பிரமணியம் நரேந்திரன்
திரு சுப்பிரமணியம் நரேந்திரன்
யாழ். அளவெட்டி
கனடா
16 APR 2019
Pub.Date: April 18, 2019
திருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)
திருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு
லண்டன்
11 APR 2019
Pub.Date: April 17, 2019