வரலாற்றில் முதல் தடவை கடலில் கலந்த எரிமலை குழம்பு! ஆபத்தில் பசுபிக் பெருங்கடல்

அமெரிக்காவின் ஹவாய் தீவில் உள்ள எரிமலை கடந்து இரண்டு வருடமாக வெடித்து வருகிறது. நேற்று வெடித்த போது எரிமலை நெருப்பு குழம்புகளை கக்க தொடங்கியது.

இந்த எரிமலை பசபிக் பெருங்கடல் ஓரத்தில் இருப்பதால் நெருப்பு குழம்புகள் கடலில் கலந்தது. எரிமலை வெடித்து கடலில் கலப்பது இதுவே முதல்முறையாகும்.இது கடல் பகுதியை மொத்தமாக மாசுபடுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இதை எப்படி தடுப்பது என்று தெரியாமல் தீயணைப்பு வீரர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

நெருப்பு குழம்புப்கள் கடலில் கலந்ததால் நீராவி படலம் உருவாகி உள்ளது. இந்த நீராவி படலத்தில் மோசமாக வாயுக்கள் இருப்பதாகவும், இதனால் பெரிய அளவில் மூச்சு சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Ninaivil

திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
யாழ். புலோலி
எதியோப்பியா ,கனடா
17 யூன் 2018
Pub.Date: June 18, 2018
திருமதி சின்னத்துரை பரமேஸ்வரி
திருமதி சின்னத்துரை பரமேஸ்வரி
யாழ். சுன்னாகம்
கனடா
12 யூன் 2018
Pub.Date: June 15, 2018
திரு என். கே. ரகுநாதன்
திரு என். கே. ரகுநாதன்
யாழ். பருத்தித்துறை
கனடா
11 யூன் 2018
Pub.Date: June 14, 2018
திரு கந்தன் சங்கரன்
திரு கந்தன் சங்கரன்
யாழ். சரவணை
கனடா
9 யூன் 2018
Pub.Date: June 13, 2018
திருமதி சதாசிவம் பரமேஸ்வரி
திருமதி சதாசிவம் பரமேஸ்வரி
யாழ். வதிரி புலவராவோடை
அவுஸ்திரேலியா
11 யூன் 2018
Pub.Date: June 12, 2018