5,000 சதுர மீட்டர் பரப்பளவை கொண்ட விளையாட்டு சாதனங்களுக்கான புதிய நிறுவனம்

விளையாட்டுச்  சாதனங்களை  விற்கும்  Decathlon  நிறுவனம்,  அதன் ஆகப் பெரிய  நிறுவனம் ஒன்று  அடுத்த  வருடம்  திறக்கவுள்ளது.  அத்துடன் Sport Singapore   அமைப்புடன்  இணைந்து  இந்த நிறுவனம் செயலாற்றும்.

சுமார்  ஐந்தாயிரம்  சதுர மீட்டர் பரப்பளவுள்ள  இப் புதிய  நிறுவனம்  ஸ்டேடியம்  பொலிவார்ட்டில்  அமைக்கப்படும்.  மற்றும்  விளையாட்டு  மருந்தகங்கள்,  உடற்பயிற்சி நடவடிக்கைகள்  ஆகியனவும்   அங்கு  அமைந்திருக்கும்.

மேலும்,  நிறுவனத்துக்கு  வெளியே  இலவச  விளையாட்டு  இடங்கள்  அமைக்கப்படும்,  அதோடு புதிய நிறுவனம்   அமைப்பதன்  தொடர்பில், Decathlon நிறுவனம் – Sport Singapore அமைப்புடன் உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளது.

ஆகையால் , விளையாட்டு,  உடல்நலம்,  ஆரோக்கியம்  ஆகியவற்றில்  சிங்கப்பூர்  ஆர்வத்தைத் தூண்ட இந்த நிறுவனம்  உதவியாக இருக்கும்.

Ninaivil

திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
யாழ். கோப்பாய்
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 19, 2019
திரு கந்தப்பு வசந்தகுமார்
திரு கந்தப்பு வசந்தகுமார்
யாழ். நெல்லியடி
லண்டன்
09 JAN 2019
Pub.Date: January 17, 2019
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
யாழ். திருநெல்வேலி
பிரித்தானியா
02 JAN 2019
Pub.Date: January 14, 2019
செல்வி சத்தியபாமா முருகேசு
செல்வி சத்தியபாமா முருகேசு
யாழ். நல்லூர்
கனடா
10 JAN 2019
Pub.Date: January 12, 2019