இறுதிப்போட்டிக்கு 7-வது முறையாக சென்னை தகுதி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7-வது முறையாக ஐ.பி.எல். இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இதற்கு முன்பு 2008, 2010, 2011, 2012, 2013, 2015 ஆகிய ஆண்டுகளில் தகுதி பெற்று இருந்தது. இதில் 2 முறை (2010, 2011) கோப்பையை வென்று இருந்தது.

இதுவரை நடந்த 11 ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் தான் ஆடிய 9 தொடரில் 2 முறை மட்டுமே இறுதிப் போட்டிக்கு நுழையவில்லை. 2009, 2014 ஆகிய ஆண்டுகளில் தகுதி பெறவில்லை. சூதாட்ட தடை காரணமாக 2016, 2017 போட்டியில் ஆடவில்லை. 

Ninaivil

திரு. மார்வென் ஜெய்சன்
திரு. மார்வென் ஜெய்சன்
நியூ யோர்க்
நியூ யோர்க்
08 NOV 2018
Pub.Date: November 13, 2018
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
யாழ் கொக்குவில் கிழக்கு
பிரான்ஸ் ,லண்டன்
07 NOV 2018
Pub.Date: November 12, 2018
திருமதி. நாகராசா கமலாம்பிகை
திருமதி. நாகராசா கமலாம்பிகை
யாழ். அச்சுவேலி
கனடா
08 NOV 2018
Pub.Date: November 9, 2018
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
தொண்டைமானாறு
கனடா
13 நவம்பர் 2013
Pub.Date: November 9, 2018
திருமதி குபேந்திரன் லீலா
திருமதி குபேந்திரன் லீலா
யாழ். பண்டத்தரிப்பு
பிரான்ஸ்
7 நவம்பர் 2018
Pub.Date: November 8, 2018