இளவரசர் ஹரி திருமணத்துக்கு அழைக்கவில்லை! சோகம் தாங்காமல் கதறியழுத சிறுமி! (வீடியோ)

பிரிட்டன் இளவரசர் ஹரி-மேகன் மார்க்லே திருமணம் கடந்த சனிக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.

இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டாலும் 600 விருந்தினர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்நிலையில், ஹரியின் திருமணத்திற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என 5 வயது சிறுமி லோரா கதறி அழும் வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.அந்த வீடியோவில், சிறுமி லோரா ஹரி திருமணத்திற்கு செல்ல வேண்டும் என கூறுகிறார்.

அதற்கு அவர் தாய் திருமணத்திற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அதனால் செல்ல முடியாது என பதிலளித்தார்.

அதனை கேட்டு சிறுமி கதறியழும் காட்சி வீடியோவில் பதிவாக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றது.

Ninaivil

திருமதி குணம் குலராணி (நகுலம்)
திருமதி குணம் குலராணி (நகுலம்)
யாழ். வல்வெட்டித்துறை
ஜெர்மனி
13 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 17, 2018
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
யாழ். நல்லூர்
யாழ். நல்லூர்
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 16, 2018
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
யாழ். வயாவிளான்
பிரான்ஸ்
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 15, 2018
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
யாழ். கந்தர்மடம்
அவுஸ்திரேலியா
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 13, 2018
திரு குமாரசாமி சித்தார்த்தன்
திரு குமாரசாமி சித்தார்த்தன்
யாழ். திருநெல்வேலி
லண்டன்
9 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 12, 2018
திரு குலேந்திரன் கந்தசாமி
திரு குலேந்திரன் கந்தசாமி
யாழ். உடுப்பிட்டி
கனடா
8 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 10, 2018