ரோஹிங்கிய அகதிகள் முகாமில் பிரியங்கா சோப்ரா!

மியான்மரில் ராணுவ அடக்குமுறையால் பாதிக்கப்பட்ட ரோஹிங்கிய இஸ்லாமியர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன், அண்டை நாடான வங்கதேசத்தில் தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து அவர்கள், நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அங்கு ஆய்வு மேற்கொண்ட யுனிசெப் அமைப்பின் நல்லெண்ண தூதர் பிரியங்கா சோப்ரா, ரோஹிங்கிய இஸ்லாமியர்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.மேலும், இதுதொடர்பான புகைப்படங்களை தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Ninaivil

திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
யாழ். திருநெல்வேலி
பிரித்தானியா
02 JAN 2019
Pub.Date: January 14, 2019
செல்வி சத்தியபாமா முருகேசு
செல்வி சத்தியபாமா முருகேசு
யாழ். நல்லூர்
கனடா
10 JAN 2019
Pub.Date: January 12, 2019
திருமதி பரமேஸ்வரி முத்தையா
திருமதி பரமேஸ்வரி முத்தையா
யாழ்.அல்வாய்
கனடா
09 JAN 2019
Pub.Date: January 10, 2019
திரு மயிலு சின்னையா
திரு மயிலு சின்னையா
யாழ். ஆனைக்கோட்டை
யாழ். ஆனைக்கோட்டை
09 JAN 2019
Pub.Date: January 9, 2019
திருமதி யோகேஸ்வரி ஆனந்தசுந்தரம்
திருமதி யோகேஸ்வரி ஆனந்தசுந்தரம்
யாழ். கொக்குவில்
கனடா
05 JAN 2019
Pub.Date: January 8, 2019